Font size
Worksheetsவினை 2
Total questions: 10
Worksheet time: 13mins
இந்த வாக்கியம் செய்வினையா அல்லது செயப்பாட்டுவினையா?
மாமாவால் வழங்கப்பட்ட பழத்தைச் சுவைத்தோம்.
செயப்பாட்டுவினை
வாக்கியம்
செய்வினை
வாக்கியம்
செய்வினை வாக்கியத்தை செயப்பாட்டுவினை வாக்கியமாக எழுதுக
யாழினி வாசலில் வண்ண கோலம் இட்டாள்.
(a)
சபைக் கூடலில் உரை தலைமையாசிரியரால் ஆற்றப்பட்டது.
செய்வினை
வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
சரியான செய்வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க
பரிசு அன்பரசனால் பெறப்பட்டது
அன்பு பரிசுகள் பெற்றான்.
பெறப்பட்ட பரிசு அன்பரசனுடையது
பரிசு அன்பரசன் பெறப்பட்டது
அன்பரசன் பரிசு பெற்றான்.
கொடுக்கப்பட்ட வாக்கியம் எந்த வினையைச் சாரந்தது.
மாறன் சந்தையில் பூக்களையும் பழங்களையும் வாங்கினான்.
(a)
இந்த வாக்கியம் எந்த வகையைச் சாரந்தது ?
நாடகக் கலைஞர்கள் நாட்டுப்பற்றை வளர்த்தனர்.
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
கண்மணி பாடத்தைப் படித்தாள்.
(எழுவாய்) (செயப்படுபொருள்)(பயனிலை)
செயப்பாட்டுவினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
கீழே கொடுக்கப்பட்ட கூற்று எந்த வகை வாக்கியத்தைச் சாரும்?
செயப்படுபொருளில் ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்தும் நிற்கும், வெளிப்பட்டும் வரும்.
(a)
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்று எந்த வகை வாக்கியத்தை சேர்ந்தது?
பயனிலையுடன் ‘படு’, ‘பட்டது’ என்னும் துணைவினைகளைச் சேர்க்க வேண்டும்.
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
பாட்டு கவிதாவால் பாடப்படும்.
செயப்பாட்டுவினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
