wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உரிமை

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

வெள்ளியங்காட்டான் இயற்பெயர் என்ன?

a)

இராமசாமி

b)

குப்புசாமி

c)

பாரதியார்

d)

கவிமணி

2.

வெள்ளியங்காட்டான் பிறந்த ஆண்டு--------------

(a)  

3.

வெள்ளியங்காட்டான் படைப்புகளை எந்த ஆண்டு தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது?

a)

2009 - 2010

b)

2010 - 2011

c)

2011 - 2012

d)

2012 - 2013

4.

உரிமை கவிதையின் விழுமியம் யாது?

a)

வெற்றி

b)

நடிப்பு

c)

உழைப்பு

d)

படிப்பு

5.

உழைப்பவர்க்கு மட்டும்---------உரிமை உள்ளது.

(a)  

6.

காய்ந்து பானை மீதில் பொங்கும் பாலாக இருப்பவர் யார்?

a)

கையில் காசில்லாதவர்

b)

பணக்காரா்

c)

விவசாயி

d)

கொத்தனார்

7.

சோற்றுக்கின்றி நலிந்த மக்களுடன் துன்புறுபவர்கள் யார்?

a)

ஆயர்

b)

தச்சர்

c)

கொல்லர்

d)

நாற்றை நட்டவர்

8.

நெய்த சேலைக்கு நியதியின்றி குறைந்தது எது?

a)

நூல்

b)

கூலி

c)

இடம்

d)

காற்று

9.

நாடு முழுவதும் வீடு கட்டி நகர்களாக்கித் தந்நவர்கள் எது இன்றித் தவிக்கிறார்கள்?

a)

பணம்

b)

குடில்

c)

நகை

d)

கார்

10.

உண்மை கடமை அன்பு மறந்த மனிதனை தூற்றிப் பேச வேண்டியது யார்?

a)

தாய்

b)

தந்தை

c)

மனைவி

d)

குழந்தைகள்