Worksheetsஇலக்கியவரலாறு
Total questions: 10
Worksheet time: 6mins
நாலடியாரின் ஆசிரியர்
சமணமுனிவர்கள்
தருமர்
மணக்குடவர்
ஜி.யு.போப்
இன்னா நாற்பதின் ஆசிரியர் யார்?
கபிலர்
மணக்குடவர்
தெய்வசிலையார்
விளம்பி நாகனார்
இனியவை நாற்பதின் ஆசிரியர்
பூதஞ்சேந்தனார்
திருவள்ளுவர்
மாதானுபங்கி
பெருநாவலர்
ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்?
பெருவாயில் முள்ளியார்
முன்றுறையரையனார்
காரியாசான்
கணிமேதாவியார்
ஏலாதியின் ஆசிரியர்?
கணிமேதாவியார்
பூங்குன்றனார்
பாரதியார்
செந்தாபோதார்
திணைமொழி ஐம்பதின் ஆசிரியர்?
கண்ணஞ்சேந்தனார்
பூதஞ்சேந்தனார்
கணிமேதாவியார்
கபிலர்
பிச்சைபுக்காயினும் ------------- மிக இனிதே
(a)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் எத்தனை?
11
13
18
6
உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள் என்றழைக்கப்படும் இலக்கியம் எது?
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
வளையாபதி
சொல்லின் செல்வர் என்றழைக்கப்படுபவர் யார்?
ரா.பி .சேதுபிள்ளை
தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
மு.வரதராசனார்
அறிஞர் அண்ணா
