WorksheetsHadeeth 5
Total questions: 10
Worksheet time: 5mins
எந்த குறிப்பு பெயரை சூட்டிக்கொள்ள வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
முஹம்மது
ரஸூலுல்லாஹ்
அபுல்காசிம்
ஹாத்தமுன் நபிய்யீன்
ரபாஹ், யசார், அப்லாஹ் மற்றும் நாபிஃஉ ஆகிய பெயர்களை யாருக்கு சூட்ட வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
ஆண் குழந்தைகளுக்கு
பெண் குழந்தைகளுக்கு
குழந்தைகளுக்கு
அடிமைகளுக்கு
நபி (ஸல்) அவர்களின் உத்தரவுகிணங்க நஜ்ரான் என்ற ஊருக்கு சென்ற நபித்தோழர் யார்?
ஹள்ரத் ஜைது இப்னு ஸாபித் (ரலி)
ஹள்ரத் முஆத் இப்னு ஜபல் (ரலி)
ஹள்ரத் முகீரா இப்னு ஷுஅபா (ரலி)
ஹள்ரத் ஜைது இப்னு ஹாரிஸா (ரலி)
ஹாரூனின் சகோதரியே என்று குர்ஆன் யாரைக் கூறுகிறது?
ஆசியா அம்மையார்
இம்ரானின் மனைவி
மர்யம் அம்மையார்
மூஸா (அலை) அவர்களின் மனைவி
பேரீச்சம்பழம் யாருக்கு விருப்பமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
குழந்தைகளுக்கு
மனிதர்களுக்கு
அன்சாரிகளுக்கு
முஹாஜிர்களுக்கு
எந்த பொருளை அல்கர்ம் என்று அழைக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
ஒட்டகம்
திராட்சை
பேரீச்சம் பழம்
மது
நபி (ஸல்) அவர்கள் எந்த கட்டையில் நறுமண புகையிடுவார்கள்?
கஸ்தூரி
ஆலிவ்
அகில்
ஜஹூம்
நபி (ஸல்) அவர்கள் ஆஸியா என்ற பெயரை மாற்றி என்ன பெயர் வைத்தார்கள்?
ஆயிலா
அதிகா
ஜமீரா
ஜமீலா
ஹள்ரத் அஸ்மா பின்த் அபீபக்கர் அவர்களுடைய குழந்தைக்கு நபி (ஸல்) அவர்கள் என்ன பெயர் வைத்தார்கள்?
அப்துர் ரஹ்மான்
அப்துல்லாஹ்
அப்துர் ரஹீம்
இப்ராஹீம்
ஒருவர் தம்முடைய அடிமையை எவ்வாறு அழைக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
குலாமீ
ஃபத்தாயா
சய்யிதீ
அப்தீ
