NEW
Font size
WorksheetsHadeeth 4
Total questions: 10
Worksheet time: 5mins
திருமணம் எதை கட்டுபடுத்தும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பாவத்தை
பலத்தை
பார்வையை
மனதை
ஸயீத் இப்னு ஜூபைர் (ரஹ்) அவர்களிடத்தில் மணமுடித்தீரா என்று கேட்ட நபித்தோழர் யார்?
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி)
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் ஹள்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்களுக்கும் எந்த அன்சாரி ஸஹாபிக்கும் இடையில் சகோதரதுவத்தை ஏற்படுத்தினார்கள்?
ஹள்ரத் ஸஃது இப்னு முஆத் (ரலி)
ஹள்ரத் ஸஃது இப்னு உபாதா (ரலி)
ஹள்ரத் ஸஃது இப்னு ரபீஉ (ரலி)
ஹள்ரத் ஸஃது இப்னு அபிவக்காஸ் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை திருமணத்திற்கு முன்னால் எத்தனை முறை கனவில் கண்டார்கள்?
4
5
3
2
நபி (ஸல்) அவர்கள் உரிமையிடுவதை மஹராக ஆக்கி யாரை திருமணம் செய்து கொண்டார்கள்?
ஹள்ரத் ஸவ்தா (ரலி)
ஹள்ரத் ஸஃபிய்யா (ரலி)
ஹள்ரத் ஜைனப் (ரலி)
ஹள்ரத் உம்மு ஸலமா (ரலி)
ஒருவர் மனதிற்குள் சொல்லிக் கொண்ட தலாக் நிகழுமா நிகழாதா?
நிகழாது
நிகழும்
எந்த குலத்தை சாராந்தவர் தனது மகளை ஹள்ரத் அலி (ரலி) அவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்க நாடினர்?
பனூ நள்ர்
பனூ ஹிஷாம்
பனூ குரைளா
பனூ முஃகீரா
ஹள்ரத் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை திருமணம் அவரை மணவிலக்கு அளித்த பின்பு அப்பெண்மணியை ஹள்ரத் முஆவியா இப்னு அபு சுஃப்யான் (ரலி) திருமணம் செய்து கொண்டார்கள் அந்த பெண்மணி யார்?
குறைபா
பாத்திமா
உம்முல் ஹகம்
அதீகா
எந்த திசையை சுட்டிகாட்டி இந்த திசையிலிந்து குழுப்பம் ஏற்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
மேற்கு
வடக்கு
தெற்கு
கிழக்கு
ஒருவர் மற்றொருவரிடம் நான் என் மகளை உனக்கு திருமணம் செய்து தருகிறேன் நீ உன் மகளை எனக்கு திருமணம் செய்து தரவேண்டும் என்ற நிபந்தணையோடு செய்கிற திருமணத்தின் பெயர் என்ன?
ஷிஃகார்
முத்ஆ
பாதினா
ஜாயிஸா
