wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Quran 7

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

யூசுப் நபியை எந்த மிருகம் சாப்பிட்டுவிட்டதாக அவர்களுடைய சகோதரர்கள் தங்களுடைய தந்தையிடம் காரணமாக கூறினார்கள்?

a)
b)
c)
d)
2.

யூசுப் நபியின் மீது அரசரின் மனைவி வைத்த இட்டுகட்டை பொய்யென்று எதை கொண்டு நிருபித்தார்கள்?

a)

சட்டை கிழிந்திருப்பது

b)

யூசுப் நபியின் சொல்

c)

அரசனின் மனைவியின் சொல்

d)

அரசன் பார்த்ததை கொண்டு

3.

அந்த நகரத்து பெண்கள் யூசுப் நபியின் அழகை கண்டு எதை வெட்டி கொண்டார்கள்?

a)

பழத்தை

b)

கையை

c)

விரலை

d)

நகத்தை

4.

சிறைசாலையில் யூசுப் நபியவர்கள் எத்தணை கனவிற்கான விளக்கத்தை கூறினரா்கள்?

a)

4

b)

3

c)

2

d)

1

5.

யாரிடம் அந்த பொருள் இருக்கிறதோ அவரை உங்களோடு வைத்து கொள்ளுங்கள் என்று கூறியது யார்?

a)

மன்னர்

b)

யூசுப் நபி

c)

காவலர்கள்

d)

யூசுப் நபியின் சகோதரா்கள்

6.

கவலையால் அழுதழுது கண் பார்வையை இழந்தது யார்?

a)

யாகூப் நபி

b)

யூசுப் நபி

c)

புன்யாமீன்

d)

மூத்த சகோதரா்

7.

யூசுப் நபியவர்கள் தங்களுடைய கனவில் எத்தணை பொருட்கள் தங்களுக்கு சிரம் பணிவது கண்டார்கள்?

a)

10

b)

11

c)

12

d)

13

8.

விடுதலை அடைந்தவா் யூசுப் நபியை பற்றி அரசரிடத்தில் சொல்வதை விட்டு மறக்கடித்தது யார்?

a)

அல்லாஹ்

b)

ஷைத்தான்

c)

தோழர்

d)

சகோதரர்

9.

7 கொழுத்த பசுக்களை 7 மெலிந்த பசுக்கள் தின்பதையும் 7 பசுமையான கதிர்களையும் வேறு 7 காய்ந்த கதிர்களையும் கனவில் கண்டது யார்?

a)

சிறைத் தோழர்

b)

யூசுப் நபி

c)

மூத்த சகோதரர்

d)

அரசர்

10.

முன்னர் இவருடைய சகோதர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா என்று கூறியது யார்?

a)

யாகூப் நபி

b)

யூசுப் நபி

c)

புன்யாமீன்

d)

மூத்த சகோதரா்