Worksheetsஇரண்டாம் பருவம் முதலாம் ஆண்டு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்?
a)
86
b)
96
c)
100
d)
101
2.
புதுக்கவிதையின் தந்தை யார்?
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
நாமக்கல் கவிஞர்
d)
வாலி
3.
தமிழ்ச் சிறுகதையின் தந்தை யார்?
a)
கு.ப.ரா
b)
புதுமைப்பித்தன்
c)
வ.ரா
d)
வா.வே.சு. ஐயர்
4.
தமிழ்ச் சிறுகதையின் மன்னன் யார்?
a)
புதுமைப்பித்தன்
b)
கல்கி
c)
வா.வே.சு.ஐயர்
d)
ஜெயகாந்தன்
5.
இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?
a)
சென்னை
b)
மதுரை
c)
கோயம்புத்தூர்
d)
கல்கத்தா
6.
கலம்பகம் எத்தனை உறுப்புகளைக் கொண்டது?
a)
100
b)
12
c)
6
d)
18
7.
தொல்காப்பியப் பூங்கா என்ற நூலை எழுதியவர் யார்?
a)
கலைஞர் மு.கருணாநிதி
b)
அறிஞர் அண்ணா
c)
பெரியார்
d)
காமராஜர்
8.
நாடத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
a)
பம்மல் சம்பந்த முதலியார்
b)
சங்கரதாஸ் சுவாமிகள்
c)
டி.கே.எஸ்
d)
அறிஞர் அண்ணா
9.
வணக்கம் வள்ளுவ என்ற நூலை எழுதியவர் யார்?
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
ஈரோடு தமிழன்பன்
d)
தமிழ் ஒளி
10.
தமிழ் செம்மொழி தகுதியைப் பெற்ற ஆண்டு எது?
a)
1955
b)
2004
c)
1964
d)
1977
100 %
