Worksheetsசங்க இலக்கியம்
Total questions: 6
Worksheet time: 60secs
Name
Class
Date
1.
அகநானூற்றின் அடிவரையறை என்ன ?
a)
13-31
b)
9-12
c)
4-8
2.
பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து பாடியவர் யார்?
a)
காக்கைப்பாடினியார்
b)
அரிசில்கிழார்
c)
பரணர்
3.
ஆற்றுப்படை நூல்களின் எண்ணிக்கை யாது?
a)
10
b)
5
c)
1
4.
பட்டினப்பாலை ஆசிரியர் யார்?
a)
நக்கீரர்
b)
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
c)
பெருங்கௌசிகனார்
5.
பாலைத் திணையின் உரிப்பொருள் யாது?
a)
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
b)
கூடலும் கூடல் நிமித்தமும்
c)
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
6.
கார் நாற்பது ஆசிரியர் யார்?
a)
கண்ணன் சேந்தனார்
b)
கண்ணன் கூத்தனார்
c)
கணிமேதாவியார்
100 %
