Font size
Worksheetsஆசிரியர் குவில்
Total questions: 10
Worksheet time: 3mins
பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளியின் தமிழ்ப் பணித்திய தலைவர் யார் ?
குமாரி. கோமதி
திருமதி. சரோஜினி
திரு. விஜயன்
திரு, தனராஜு
நான்காம் வேற்றுமை உருபினைத் தேர்ந்தெடுக்கவும்
ஐ
இடம்
கு
ஆல்
திருக்குறளை எழுதியவர் யார் ?
தொல்காப்பியர்
திருவள்ளுவர்
திரு. வி.க
கோ.புண்ணியவான்
ஐயம் புகினும்.........................?
செய்வனச் செய்
சாலவும் நன்று
மூவா மருந்து
சுற்றம் இல்லை
புதிய ஆத்திசூடியினைத் தெரிவு செய்க
ஐய மிட்டுண்
ஏறுபோல் நட
ஒளவியம் பேசேல்
அச்சம் தவிர்
விரலி என்பது எதனைக் குறிக்கும் ?
thumb drive
hard disk
mouse
cpu
"strawberry" இன் தமிழ்ப் பெயர் என்ன ?
இன்னட்டு
குருளை
செம்புற்றுப் பழம்
செம்பூற்றுப் பழம்
அரச நகரத்தினைக் கொண்ட மாநிலங்களைத் தெரிவு செய்க
சிலாங்கூர்
பேராக்
மலாக்கா
பினாங்கு
பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளியின் முதல் தலைமையாசிரியரின் பெயர் என்ன?
திரு.கலைச்செல்வம்
திரு.பழனிசாமி
திரு.துரைசாமி
திரு. மாணிக்கம்
இவற்றுள் சரியான ஐ-திங்க் சிந்தனை வரைபடத்தைத் தெரிவு செய்க.
குமிழ் வரைபடம்
உலக வரைபடம்
வட்ட வரைபடம்
சதுர வரைபடம்
