NEW
Font size
Worksheetsபடிவம் 3 பழமொழி கேள்விகள்
Total questions: 5
Worksheet time: 3mins
பின்வரும் பழமொழியை நிறைவு செய்க.
அணை கடந்த வெள்ளம் _______________ வராது.
சிரித்தாலும்
அழுதாலும்
முறைத்தாலும்
வெறுத்தாலும்
பின்வரும் பழமொழியை நிறைவு செய்க.
எறும்பு ______________ கல்லும் தேயும்.
ஊரக்
ஊறக்
ஏறக்
சேரக்
'ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு'
இப்பழமொழியின் பொருள் என்ன?,
எச்செயலைச் செய்வதற்கும் முன்பும் நன்கு யோசிக்க வேண்டும்.
எச்செயலைச் செய்தாலும் அது நமக்குப் பயன்தரும் செயாலக இருக்க வேண்டும்.
எச்செயலைச் செய்தாலும் தன் நோக்கத்தில் வெற்றி பெறுவதிலேயே கவனம் செலுத்த வேண்டும்.
எச்செயலைச் செய்தாலும் மற்றவர்களுக்குத் தீங்கு நேராமல் நமக்கு நன்மை பயக்கும் வகையில் இருத்தல் அவசியம்.
பின்வரும் சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
தனசீலன் முறையாக மகிழுந்து ஓட்டப் பழகவில்லை. இருப்பினும் தன் தந்தை இல்லாத நேரத்தில் மகிழுந்தை எடுத்து ஓட்டியதால் அது விபத்துக்குள்ளானது. அதனால் போதிய அறிவு இல்லாமல் மகிழுந்து ஓட்டியதை நினைத்துத் தனசீலன் வருந்தினான்.
தன் கையே தனக்கு உதவி.
அற்ப அறிவு ஆபத்துக்கிடம்.
அறிவு இல்லாமை ஆபத்தைத் தரும்.
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
பின்வரும் பழமொழியில் கோடிட்ட இடங்களை நிறைவு செய்க.
பெற்ற மனம் _______________ பிள்ளை மனம் __________________.
பித்து, கல்
கல், பித்து
கல்லு, பித்து
பித்து, கல்லு
