WorksheetsTamil
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
செய்குதம்பிப் பாவலர் எந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார்?
a)
பெரிய புராணம்
b)
சீறாப்புராணம்
2.
ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தல்
a)
தசாவதாரம்
b)
சதாவதானம்
3.
தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்பது
a)
திருக்குறள்
b)
அகநானூறு
4.
எதைப் பெருக்க வேண்டும்? எதை சீராக்க வேண்டும்?
a)
அருளைப் பெருக்கி, அறிவை சீராக்க
b)
அறிவை சீராக்கி, அருளைப் பெருக்கி
5.
'சாதாவதானி' என்னும் பாராட்டு எந்த அரங்கில் பெற்றார்?
a)
விக்டோரியா
b)
இடலாக்குடி
100 %
