Worksheetsஉணவு முறை - மீள்பார்வை
Total questions: 9
Worksheet time: 5mins
புத்துணவு :
பழவகைகள்
கலனிடப்பட்ட உணவுகள்
பொரித்த கோழி
பதனிடப்பட்ட உணவுகளில் இது அடங்காது.
கலனிடப்பட்ட சுவை பானங்கள்
பீட்சா
கலனிடப்பட்ட இறைச்சி
உயிர்வாழ உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைத் தருவது .................. ஆகும்.
உணவே
மருந்தே
புத்துணவு நம் உடலையும் ............... சீராக இயக்க உதவுகிறது.
மூளையையும்
இதயத்தையும்
புத்துணவு என்பது ......................................., பதனிடப்படாத உணவு வகைகளைக் குறிக்கும்.
சமைத்த
சமைக்கப்படாத
நாம் குறைத்துக் கொள்ள வேண்டிய உணவு :
பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள்
எண்ணெய், சீனி, உப்புச் சார்ந்த உணவுகள்
மலச்சிக்கல் ........................ உட்கொள்ளாததால் ஏற்படுகின்றது.
பதனிடப்பட்ட உணவுகளை
காய்கறி, பழங்கள்
உப்பு அதிகமுள்ள உணவு வகைகளைத் .........................வேண்டும்.
சாப்பிட
தவிர்க்க
சீனி
அளவுக்கு அதிகமான இனிப்புப் பண்டங்களால் ..................... நோய் ஏற்படும்.
நீரிழிவு
ஆஸ்துமா
