wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கொங்குநாட்டு வணிகம்

Total questions: 8

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மக்களின் நல்வாழ்விற்கு அடிப்படையாக விளங்குவது யாவை ?

a)

உழவு , கைத்தொழில் , வணிகம்

b)

உழவு , உணவு , வணிகம்

2.

எதில் சேரநாடு சிறப்புற்றிருந்தது ?

a)

வான்வணிகம்

b)

கடல் வணிகம்

c)

தரை வணிகம்

3.

கடம்பர் என்னும் கடல் கொள்ளையர்களை _________ அடக்கினார்.

a)

சேரமன்னர்கள்

b)

சேமமன்னர்கள்

c)

சோழமன்னர்கள்

d)

பாண்டியமன்னர்கள்

4.

சேரர்களின் சிறந்த துறைமுகம் எது ?

a)

தொண்டி

b)

காந்தளூர்

c)

முகிறி

d)

முசிறி

5.

உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையவை.

a)

சரி

b)

தவறு

6.

சேரநாட்டில் உள்நாட்டு வணிகம் வளர்ச்சி அடையவில்லை.

a)

சரி

b)

தவறு

7.

விலையை கணக்கிட அடிப்படையாக இருந்தது எது ?

a)

உப்பு

b)

சக்கரை

c)

நெல்

8.

"கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்" என்று அழைக்கப்படுபவர் யார் ?

a)

சேம மன்னர்களின் ஒருவர்

b)

சேர மன்னர்களின் ஒருவர்

c)

சோழ மன்னர்களின் ஒருவர்

d)

பாண்டி யமன்னர்களின் ஒருவர்