wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி வாழ்த்து

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மக்கள் வாழும் நிலப் பகுதியைக் குறிக்கும் சொல்

a)

வைப்பு

b)

கடல்

c)

ஆழி

d)

பரவை

2.

சிந்துக்குத் தந்தை என பாரதியாரை புகழ்ந்து பாடியவர் யார்?

a)

உ.வே.சா

b)

பாரதிதாசன்

c)

திரு.வி.க

d)

உடுமலை நாராயண கவி

3.

இந்திய விடுதலைக்கு வித்திட்ட பாரதியாரின் இதழ்

a)

தராசு

b)

விஜயா

c)

சுதேசமித்திரன்

d)

கண்ணன் பாட்டு

4.

செந்தமிழ் அந்தாதி என்னும் நூலை எழுதியவர் யார்?

(a)  

5.

மகா கவி என அழைக்கப்படுபவர் யார்

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

d)

பரிதிமாற் கலைஞர்

6.

முதல் எழுத்து ஒன்று போல் வரும் சொற்கள்

a)

எதுகை

b)

மோனை

c)

தொடை

d)

இயைபு

7.

பாரதியார் பிறந்த வருடம்

a)

10அக்டோபர் 1882

b)

19 ஜனவரி 1982

c)

11 டிசம்பர் 1882

d)

25மார்ச் 1889

8.

பாரதி எனும் பட்டம் தனது எத்தனை வயதில் பெற்றார்?

a)

11

b)

7

c)

14

d)

13

9.

இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என தனது கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?

a)

தமிழ் தாத்தா

b)

ஜி.யூ போப்

c)

தைரியநாதர்

d)

கால்டுவெல்

10.

பாரதியார் பிறந்த ஊர் எது?

a)

திருநெல்வேலி

b)

கடையம்

c)

எட்டயபுரம்

d)

சென்னை