Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கெடுவான் கேடு நினைப்பான்

Total questions: 5

Worksheet time: 35mins

Name
Class
Date
1.

கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.

a)

பிறருக்கு கேடு நினைப்பவன் மற்றவர்களால் போற்றப் படுவான்

b)

மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான்

c)

மற்றவர்களை ஏமாற்றுவதால் நன்மையே வந்து சேரும்.

d)

நம்முடைய சுயநலத்திற்காக பிறரை ஏமாற்றுவது தவ.

2.

"கெடுவான் கேடு நினைப்பான்" என்ற பழமொழி எந்த காட்சியில் பயன்படுத்தப்படுகிறது?

a)

ஒரு நல்ல மனோபாவம் கொண்ட நபர் பற்றி பேசும்போது

b)

ஒருவர் மற்றவர்களுக்கு உதவும்போது

c)

பிறரை போற்றி பேசும்போது

d)

ஒருவரின் தீமையைப் பற்றிப் பேசும்போது

3.

கீழே கொடுக்கப்பட்ட சூழல்களில் "கெடுவான் கேடு நினைப்பான்" எனும் பழமொழிக்குப் பொருத்தமில்லாத சூழல் யாது?

a)

அகிலன் தனது எதிரியான மாறனை கல்லால் எறிந்து காயப்படுத்த நினைக்கிறான். ஆனால், அவன் நடந்துச் சென்ற வேகத்தில் கீழே கிடந்த கல்லை கவணிக்காமல் தடுக்கி விழுந்து காயப்படுகிறான்.

b)

பரசு என்ற அரசியல்வாதி ஒருவன் தன் கிராமத்தில் உள்ள ஏழைகளுடைய சொத்துக்களை ஏமாற்றி அபகரித்துக் கொள்கிறான். ஆனால், அவற்றை அனுபவிக்க முடியாமல் சில நாட்களிலே புற்று நோயால் இறந்துவிடுகிறான்.

c)

மாலதி தனது உணவகத்தை பிரபலம் படுத்த மற்றொரு உணவகத்தைப் பற்றி தவறான தகவல்களை பரவச் செய்கிறாள். இதனால், அவளது உணவகத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கிறது.

d)

ஒரு விவசாயி தனது பக்கத்து வீட்டுக்காரனின் பயிரை நாசம் செய்ய நினைத்து, அவரது பயிருக்கு விஷம் கொடுக்கிறான். ஆனால், காற்று வீசியதால் அந்த விஷம் திரும்பி வந்து அவனது பயிரையே நாசமாக்கி விடுகிறது.

4.

ஒரு மனிதன் தீய செயல்களைச் செய்யும் போது, "கெடுவான் கேடு நினைப்பான்" என்ற பழமொழி எப்படி அதனோடு இணைக்க ?

a)

அவன் எதிர்கொள்கிற வீழ்ச்சி அவன் செய்த தீமையின் உருகும்

b)

அவன் பிறரை தீய செயல்களில் ஈடுபடுத்துவான்

c)

அவனுக்கு வெற்றி கிடைக்கும்

d)

அவன் பிறரை பழி வாங்குவான்

5.

"கெடுவான் கேடு நினைப்பான்" என்ற பழமொழியை எந்த தத்துவத்துடன் தொடர்புபடுத்தலாம்?

a)

கர்ம வினை

b)

ஆன்மீகம்

c)

அறிவியல்

d)

சுயமுன்னேற்றம்