wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GK Today -Day 24

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்

a)

ஒபாமா

b)

ஒசாமா

c)

வாஸ்கோடகாமா

d)

கொலம்பஸ்

2.

அமெரிக்காவிற்கு கொலம்பஸ் வைத்த பெயர்

a)

அமெரிக்கா

b)

கொலம்பஸ் நகரம்

c)

புதிய உலகம்

d)

ஐக்கிய நாடு

3.

நவீன அறிவியலின் தந்தை என கருதப்படுபவர் யார்

a)

ரோஜர் பேக்கன்

b)

கொலம்பஸ்

c)

வாஸ்கோடகாமா

d)

கப்பீஸ்

4.

சமுதாய ஒப்பந்தம் என்ற நூலை எழுதியவர்

a)

கார்ல் மார்க்ஸ்

b)

ரூசோ

c)

நவுரு

d)

கொலம்பஸ்

5.

நைல் நதியின் நன்கொடை எனப்படுவது

a)

கனடா

b)

ரஷ்யா

c)

எகிப்து

d)

துருக்கி

6.

மிகப்பெரிய பிரமிடு எது

a)

கெய்ரோ பிரமிடு

b)

சோகி பிரமிடு

c)

எகிப்தோ பிரமிடு

d)

கிசே பிரமிடு

7.

ரோமில் வாழ்ந்த கிரேக்க

வானவியல் அறிஞர் யார்

a)

ஜூலியஸ் சீசர்

b)

தாலமி

c)

வாஸ்கோடகாமா

d)

கொலம்பஸ்

8.

கிரேக்கத்தை சார்ந்த

மிகச்சிறந்த கணித அறிஞர் யார்

a)

பிளேட்டோ

b)

தாலமி

c)

பிதாகரஸ்

d)

டாவின்சி

9.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர் யார்

a)

ஜவகர்லால் நேரு

b)

ராஜேந்திர பிரசாத்

c)

பி .என். ராவ்

d)

H.C முகர்ஜி

10.

இந்தியாவை பாரதம் என்று கூறும் விதி

a)

விதி 1

b)

விதி 2

c)

விதி 3

d)

விதி 4