NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 4 - இணைமொழி, மரபுத்தொடர்
Total questions: 10
Worksheet time: 5mins
பரிசளிப்பு விழாவில் மாணவர்கள் .................. மகிழ்ந்தனர்.
அருமை பெருமை
ஆடிப் பாடி
அன்றும் இன்றும்
................... இந்தியர்கள் பல மூலிகைகளை உணவில் சேர்த்து உண்டு வருகின்றனர்.
அருமை பெருமை
ஆடிப் பாடி
அன்றும் இன்றும்
ஆசிரியர் நமது கலை கலாச்சாரத்தின் .................களை விளக்கினார்.
அருமை பெருமை
ஆடிப் பாடி
அன்றும் இன்றும்
உழைக்காமல் ஊர் சுற்றித் திரியும் அரவின் பெரிய மாளிகையில் வாழ்வேன் என ...............
மனக்கோட்டை கட்டினான்.
ஒற்றைக் காலில் நின்றான்.
கரி பூசினான்.
கங்கனம் கட்டினான்.
எப்பொழுதும் சமூக வலைத்தளங்களின் பொழுதைக் கழிக்கும் அமுதவானன் தேர்வில் குறைந்த புள்ளிகள் பெற்று பெற்றோரின் முகத்தில் ..................
மனக்கோட்டை கட்டினான்.
ஒற்றைக் காலில் நின்றான்.
கரி பூசினான்.
கங்கனம் கட்டினான்.
எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த புள்ளிகள் பெறாத மாலதி மருத்துவத்துறையே வேண்டும் என .................
மனக்கோட்டை கட்டினான்.
ஒற்றைக் காலில் நின்றான்.
கரி பூசினான்.
கங்கனம் கட்டினான்.
தமது நான்கு புதல்வர்களையும் பட்டப்படிப்பு படிக்க வைப்பேன் என திரு. முனியாண்டி நண்பர்களிடம் ...............
மனக்கோட்டை கட்டினான்.
ஒற்றைக் காலில் நின்றான்.
கரி பூசினான்.
கங்கனம் கட்டினான்.
............... இந்தியர்கள் வாழையிலையில் உணவு உண்பதை வழக்கமாக கொண்டு வருகின்றனர்.
அருமை பெருமை
ஆடிப் பாடி
தொன்று தொட்டு
ஊருக்குள் வளையல் வியாபாரம் என்று நுழைந்த ஒருவன் பலரது வீட்டில் கொள்ளை அடித்து ..................
மனக்கோட்டை கட்டினான்.
ஒற்றைக் காலில் நின்றான்.
கரி பூசினான்.
கடுக்காய் கொடுத்தான்.
இன்னும் சில தினங்களின் தேர்வு எழுதவிருக்கும் அபிமன்யூ அனைத்து தலைப்புகளையும் ...............
மனக்கோட்டை கட்டினான்.
கரைத்துக் குடித்தான்.
கரி பூசினான்.
கடுக்காய் கொடுத்தான்.
