wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு - 7 இயல் - 2 விலங்குகள் உலகம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முண்டந்துறை காப்பகம் தமிழ்நாட்டில் ---------- மிகப்பெரிய காப்பகம்.

a)

முதலாவது

b)

இரண்டாவது

c)

மூன்றாவது

d)

நான்காவது

2.

யானை ஒரு -------------- நிறைந்த விளங்கு.

a)

கோபம்

b)

பாசம்

c)

சோகம்

3.

கரடி ஒரு ---------------------

a)

தாவரவுண்ணி

b)

விலங்குண்ணி

c)

அனைத்துண்ணி

4.

புலி ஒரு -------------- விலங்கு

a)

பண்புள்ள

b)

பண்பற்ற

c)

கொடூரமான

d)

காலில்லா

5.

இந்தியாவில் இல்லாத ஒரு மான் வகை ------------- ஆகும்.

a)

சருகுமான்

b)

மிளாமான்

c)

புள்ளிமான்

d)

மூசு

6.

காட்டு விலங்குகளுக்கு துன்பம் தருவது சட்டப்படி குற்றமாகும்.

a)

சரி

b)

தவறு

7.

நன்கு வளர்ந்த கரடி --------- கிலோ எடை வரை இருக்கும்.

a)

160

b)

120

c)

130

d)

200

8.

ஆசிய சிங்கங்கள் இந்தியாவில் -------------- சரணாலயத்தில் மட்டுமே உள்ளது.

a)

ரங்கன் திட்டு

b)

கிர்

c)

முண்டந்துறை

d)

வேடந்தாங்கல்

9.

ஆசிய யானைகளில் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது ----------

a)

கால்நகம்

b)

சாப்பிடும் உணவு

c)

காது

d)

தந்தம்

10.

அழகில் சிறந்தவை ------------ மான்கள் ஆகும்.

a)

சருகுமான்

b)

மிளாமான்

c)

புள்ளிமான்

d)

வெளிமான்