Font size
Worksheetsஇரட்டைக்கிளவி
Total questions: 15
Worksheet time: 8mins
"கடகட" எனும் இரட்டைக்கிளவியின் பொருள்களைத் தேர்ந்தெடுக.
விரைவாகச் செய்தல்
சரிந்து விழுதல்
ஈரத்தன்மை
பயத்தினால் நடுங்குதல்.
"நசநச" எனும் இரட்டைக்கிளவியின் பொருள்களைத் தேர்ந்தெடுக.
விரைவாகச் செய்தல்
சரிந்து விழுதல்
ஈரத்தன்மை கொண்டிருத்தல்.
பயத்தினால் நடுங்குதல்.
"குளிர் அல்லது பயத்தினால் நடுங்குதல்" எனும் பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவி எது?
நசநச
கடகட
கிடுகிடு
வெடவெட
"அதிர்வு,நடுக்கம்,விரைவு(விலை)" எனும் பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவி எது?
நசநச
கடகட
கிடுகிடு
வெடவெட
என் தம்பி இரண்டாம் வாய்பாட்டை மனனம் செய்து ___________ வென ஒப்புவித்தான்..
கடகட
கிடுகிடு
நசநச
வெடவெட
நாட்டில் பொருளாதர மந்தநிலையால் சந்தையில் பொருள்களின் விலைகள் ___________ வென உயர்வு கண்டன.
கடகட
கிடுகிடு
நசநச
வெடவெட
குடிசையினுள்ளே மழைநீர் சொட்டுவதால் ___________ வென இருந்தது.
கடகட
கிடுகிடு
நசநச
வெடவெட
வகுப்பறையில் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் செல்வி ___________ வென பதில் கூறி பாராட்டைப் பெற்றாள்..
கடகட
கிடுகிடு
நசநச
வெடவெட
உலகச் சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்தபோது அதன் விலை ___________ வென உயர்வு கண்டது.
கடகட
கிடுகிடு
நசநச
வெடவெட
பயங்கரமான பேய்ப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வாணி, எங்கோ ஒரு மூலையில் நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்டவுடன் பயத்தால் அவள் உடல் ___________ வென ஆடத் தொடங்கியது.
கடகட
கிடுகிடு
நசநச
வெடவெட
கடுமையான வெயில் காலத்தில் நமக்கு அதிகமாக வியர்ப்பதால் , உடல் நனைந்து ___________ வென இருக்கும்.
கடகட
கிடுகிடு
நசநச
வெடவெட
படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.
வெடவெட
கிடுகிடு
கடகட
நசநச
படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.
வெடவெட
கிடுகிடு
கடகட
நசநச
படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.
வெடவெட
கிடுகிடு
கடகட
நசநச
படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.
வெடவெட
கிடுகிடு
கடகட
நசநச
