wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் (பயிற்சி 1)

Total questions: 20

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

சுட்டெழுத்து இருவகைப்படும். அவை ___________________ மற்றும் _____________.

a)

அகச்சுட்டு

b)

இச்சுட்டு

c)

புறச்சுட்டு

d)

மரச்சுட்டு

2.

மண், கல், நீர் என்பது ________

a)

இடுகுறிப்பெயர்

b)

காரணப்பெயர்

3.

பறவை, நாற்காலி, வானூர்தி என்பது ___________

a)

இடுகுறிப்பெயர்

b)

காரணப்பெயர்

4.

ஒரு பொருளுக்குக் காரணத்தோடு இடப்பட்ட பெயர்ச்சொல் __________________ ஆகும்.

a)

இடுகுறிப்பெயர்

b)

காரணப்பெயர்

5.

ஒரு பொருளுக்கு ஏதொரு காரணமுயின்றித் தொன்று தொட்டு வழங்கி வரும் பெயர்ச்சொல் __________________ எனப்படும்.

a)

இடுகுறிப்பெயர்

b)

காரணப்பெயர்

6.

காரணப்பெயர்களைத் தேர்ந்தெடுக.

a)

வளையல்

b)

காற்றாடி

c)

வீடு

d)

வயிறு

7.

இடுகுறிப்பெயர்களைத் தேர்ந்தெடுக.

a)

ஆறு

b)

பறவை

c)

மழை

d)

காதணி

8.

குன்றியவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

குதிரை கனைத்தது.

b)

மாறன் விளையாடினான்.

c)

மாலினி பறித்தாள்

d)

கபிலன் எழுதினார்.

9.

சுட்டெழுத்துகள் 3. அவை ________

a)

b)

c)

d)

10.

"குழந்தை அழுதது" என்பது ______________________ வாக்கியம்.

a)

குன்றாவினை

b)

குன்றியவினை

11.

"சிவா புத்தகம் வாசித்தான்" என்பது ______________________ வாக்கியம்.

a)

குன்றாவினை

b)

குன்றியவினை

12.

"அப்பா தம்பியை அழைத்தார்" என்பது ______________________ வாக்கியம்.

a)

குன்றாவினை

b)

குன்றியவினை

13.

"அவன்" என்பது ________

a)

சேய்மைச்சுட்டு

b)

அண்மைச்சுட்டு

14.

"இது" என்பது ________

a)

சேய்மைச்சுட்டு

b)

அண்மைச்சுட்டு

15.

வாக்கியத்தில் செயல்படுபொருளை ஏற்று வரும் வினைமுற்றைக் _____________ என்பர்.

a)

குன்றாவினை

b)

குன்றியவினை

16.

வாக்கியத்தில் செயல்படுபொருளை ஏற்காத வினைமுற்றைக் _____________ என்பர்.

a)

குன்றாவினை

b)

குன்றியவினை

17.

சரியான இணையைத் தேர்ந்தெடுக.

a)

அது - புறச்சுட்டு

b)

அவன் - புறச்சுட்டு

c)

உவன் - அகச்சுட்டு

d)

உப்பையன் - அகச்சுட்டு

18.

சரியான இணையைத் தேர்ந்தெடுக.

a)

கணினி - இடுகுறிப்பெயர்

b)

மலை - காரணப்பெயர்

c)

நாற்காலி - காரணப்பெயர்

d)

மண் - காரணப்பெயர்

19.

சரியான இணைகளைத் தேர்ந்தெடுக

a)

மாலினி வீணை மீட்டினாள் - குன்றியவினை

b)

மாணவர்கள் பந்து விளையாடுகின்றனர் - குன்றாவினை

c)

குயில் இனிமையாகக் கூவியது - குன்றியவினை

d)

அகிலன் ஓவியம் வரைந்தான் - குன்றியவினை

20.

பிழையாக இணைக்கப்பட்டுள்ள இணைகளைத் தேர்ந்தெடுக.

a)

விழுது - இடுகுறிப்பெயர்

b)

முக்காலி - இடுகுறிப்பெயர்

c)

வானம் - இடுகுறிப்பெயர்

d)

மரம் - இடுகுறிப்பெயர்