Font size
Worksheetsகலங்கரை விளக்கம்
Total questions: 15
Worksheet time: 5mins
கடலில் துரை அறியாமல் கலங்குவது
கடற்கறை
மரக்கலங்கள்
மாடம்
கலங்கரைவிளக்கம்
பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலை ஆகிய நூல்களின் ஆசிரியர்?
உருத்திரங்கண்ணனார்
தொண்டைமான் இளந்திரையான்
நக்கீர்
முடத்தாமக்கண்ணியார்
உச்சி என்னும் பொருள் தரும் சொல்
கரையும்
அழுவம்
உரவுநீர்
சென்னி
உருத்திரங்கண்ணனார் வாழ்ந்த ஊர்?
கலங்கரைவிளக்கம்
மதுரை
கடியலூர்
புகார்
பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன்
நக்கீர்
முடதாமக்கண்ணியார்
தொண்டைமான் இளந்திரையான்
உருத்திரங்கண்ணனார்
நெய்தல் என்றால் என்ன?
கடலும் கடல் சார்ந்த பகுதி
காடும் காடு சார்ந்த பகுதி
மணலும் மணல் சார்ந்த பகுதி
வயலும் வயல் சார்ந்த பகுதி
தொழில்நுட்பம் என்றால் என்ன?
(Write it in English)
(a)
ஆற்றுப்படை இலக்கியத்தில் ஒன்றை தேர்ந்தெடுக
பட்டினப்பாலை
குறிஞ்சிப்பாட்டு
மலைபடுகடாம்
முல்லைப்பாட்டு
எத்தனை பாடல்கள் பத்துபாட்டு நூல்கள் உள்ளன?
9
5
10
8
கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஒரு சங்ககாலப் புலவர்
(True or false)
சரி
தவறு
மருதம் என்றால் என்ன?
வயலும் வயல் சார்ந்த பகுதி
மலையும் மலை சார்ந்த பகுதி
காடும் காடு சார்ந்த பகுதி
கடலும் கடல் சார்ந்த பகுதி
கலங்கரை என்றால் என்ன?
(write it in English)
(a)
மதலை என்றால் தூண்
(True or false)
தவறு
சரி
ஞெகிழியின் பொருள்?
தீச்சுடர்
உச்சி
அழைக்கும்
அழுவம் என்னும் சொல்லின் பொருள்?
கடல்
தூன்
பெருநீர்ப் பரப்பு
அழைக்கும்
