wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒரு வேண்டுகோள்

Total questions: 20

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

பிரும்மாக்கள் என்னும் சொல்லின் பொருள்

a)

படைப்பாளர்கள்

b)

குழந்தை

c)

உடல்

d)

அழகு

2.

Write the word in English

இதழ்

(a)  

3.

தேனரசன்______ பணியாற்றியவர்.

a)

நடனமாடுபவர்

b)

பாடுபவர்

c)

தமிழ் ஆசிரியர்

d)

கலைஞர்

4.

தேனரசன் எழுதிய இதழ்களை தேர்ந்தெடுக

a)

வாணம்பாடி

b)

மயில்

c)

குயில்

d)

தென்றல்

5.

ஒரு வேண்டுகோள் என்னும் கவிதையை எழுதியவர் ________.

a)

தேனரசன்

b)

சுரதா

c)

முடியரசன்

d)

சமண முணிவர்

6.

நீங்கள் பாரை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் _______ நாற்றம் வீசவேண்டும்.

a)

ஈரமண்

b)

அன்பு

c)

வியர்வை

d)

பால்

7.

உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ________ மணம் வீசவேண்டும்.

a)

ஈரமண்

b)

அன்பு

c)

வியர்வை

d)

பால்

8.

தாயின் மகிழ்ச்சியான உருவத்தை ஓவியமாக வரைந்தால், அவர் முகத்தில் ______ நிரைந்திருக்க வேண்டும்.

a)

ஈரமண்

b)

அன்பு

c)

வியர்வை

d)

பால்

9.

குழந்தையின் சித்தரத்தைத் தீட்டினால் அதன் உடலில் _________ கமழ வேண்டும்.

a)

ஈரமண்

b)

அன்பு

c)

வியர்வை

d)

பால் மணம்

10.

வனப்பு என்னும் சொல்லின் பொருள்

a)

உடல்

b)

அழகு

c)

மகிழ்ச்சி

11.

தேனரசன் கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் ______ சுவையோடு வெளிப்படும்.

a)

காரம்

b)

இணிப்பு

c)

எள்ளல்

d)

துவர்ப்பு

12.

தேனரசனின் கவிதைகளை தேர்ந்தெடுக

a)

கண்ணகி புரட்சி காப்பியம்

b)

மண்வாசல்

c)

வெள்ளை ரோஜா

d)

பெய்து பழகிய மேகம்

13.

பூரிப்பு என்னும் சொல்லின் பொருள்

a)

நாற்றம்

b)

உடல்

c)

அழகு

d)

மகிழ்ச்சி

14.

நெடி என்னும் சொல்லின் பொருள்

a)

நாற்றம்

b)

தும்பல்

c)

அழகு

d)

உடல்

15.

ஒரு வேண்டுகோல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது

a)

மண்வாசல்

b)

பெய்து பழகிய மேகம்

c)

இசையமுது

d)

பாண்டியன் பரிசு

16.

மயிலும் மாணும் வனத்திற்கு _______ தருகின்றன.

a)

களைப்பு

b)

வனப்பு

c)

மலைப்பு

d)

உழைப்பு

17.

மிளகாய் வற்றலின் ______ தும்மலை வரவழைக்கும்.

a)

ஓசை

b)

நெடி

c)

காட்சி

d)

மணம்

18.

மேணி என்னும் சொல்லின் பொருள்

a)

உடல்

b)

அழகு

c)

குழந்தை

d)

மகிழ்ச்சி

19.

Write the word in English

களைப்பு

(a)  

20.

அன்னை தான் பெற்ற _______ சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்

a)

தங்கையின்

b)

தம்பியின்

c)

மழலையின்

d)

கணவனின்