wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7 th Tamil quiz

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

வண்கீரை என்பதன் பொருள் என்ன?

a)

வளமான கீரை

b)

வளமற்ற கீரை

c)

தரமற்ற கீரை

d)

கீரை

2.

பரி என்பதன் பொருள் என்ன?

a)

யானை

b)

குதிரை

c)

மான்

d)

மாடு

3.

முட்டப்போய் என்பதன் பொருள் என்ன?

a)

ஏறிப் பயணம்

b)

நீர் பாய்ச்சுதல்

c)

மண் கட்டிகளை அடித்தல்

d)

முழுதாகச் சென்று

4.

மரித்தல் என்பதன் பொருள் என்ன?

a)

மதித்தல்

b)

தடுத்தல்

c)

பாய்தல்

d)

சோர்தல்

5.

காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன?

a)

பரதன்

b)

செழியன்

c)

வரதன்

d)

ராஜன்

6.

கட்டி அடிக்கையால் என்று தொடங்கும் பாடலை எழுதியவர் யார்?

a)

காளமேகப் புலவர்

b)

கம்பர்

c)

ஜெயம் கொண்டான்

d)

சீத்தலைச் சாத்தனார்

7.

கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர்....................

a)

பாரதிதாசன்

b)

கண்ணதாசன்

c)

பாரதியார்

d)

அவ்வையார்

8.

கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது..................

a)

தாள் ஓவியம்

b)

கண்ணாடி ஓவியம்

c)

துணி ஓவியம்

d)

தந்த ஓவியம்

9.

மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களை யும்................ மீது பொறித்துப் பாதுகாத்தனர்.

a)

செப்பேடு

b)

சித்திரக் கூடம்

c)

ஓலைச்சுவடி

d)

குகை

10.

ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது..................

a)

ஓரெழுத்து ஒருமொழி

b)

சார்பெழுத்து

c)

இரட்டுற மொழிதல்

d)

இரட்டைக்கிளவி

11.

இரட்டுற மொழிதலை.................. என்றும் கூறுவர்.

a)

புணர்ச்சி

b)

பகுபதம்

c)

பகாப்பதம்

d)

சிலேடை

12.

குகை ஓவியங்களில் வண்ணம் தீட்ட பயன்பட்ட பொருள்களில் ஒன்று......................

a)

மண் துகள்

b)

நீர் வண்ணம்

c)

எண்ணெய் வண்ணம்

d)

கரிக்கோல்

13.

நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம்....................

a)

குகை ஓவியம்

b)

சுவரோவியம்

c)

கண்ணாடி ஓவியம்

d)

கேலிச்சித்திரம்

14.

ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்திய கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர்............

a)

ராஜ கோவிந்தம்

b)

ராஜா தோடர்மால்

c)

ராஜா ரவிவர்மா

d)

ராஜேந்திரன்

15.

கடலும் கடல் சார்ந்த இடமும்

a)

குறிஞ்சி

b)

முல்லை

c)

மருதம்

d)

நெய்தல்

16.

பொருந்தாத ஓசையுடைய சொல்?

a)

பாய் கையால்

b)

மேன்மையால்

c)

திரும்புகையில்

d)

அடிக்கையால்

17.

திருக்குறளில் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?

a)

133

b)

1330

c)

1333

d)

113

18.

தமிழ் எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை?

a)

216

b)

12

c)

18

d)

247

19.

காளமேகப்புலவரின் தனிப்பாடல்கள்.........,..... என்னும் நூலில் இடம்பெற்றுள்ளன

a)

தனிப்பாடல் திரட்டு

b)

சித்திர மடல்

c)

திருவானைக்கா உலா

d)

சரஸ்வதி மாலை

20.

தாள் ஓவியம்

a)

மண் துகள்

b)

கல்துகள்

c)

கரிக்கோல்

d)

சுவர்