NEW
Font size
Worksheets7th tamil
Total questions: 20
Worksheet time: 10mins
மழையே வா கவிதையின் ஆசிரியர்______ ஆவார்.
கண்ணதாசன்
வாணிதாசன்
பாரதிதாசன்
_________ தணிக்கும் நல்ல மழையே வா .
கானல்
குளிர்
பனி
வையம் என்பதன் பொருள்_________ ஆகும்.
உலகம்
காவிரி
காடு
சீனி என்பதன் பொருள் ______ ஆகும்.
கசப்பு
துவர்ப்பு
இனிப்பு
காகிதம் தயாரிக்க சாயுளுனுக்கு _________ அறிவுரை காரணமாய் அமைந்தது.
தந்தையின்
மக்களின்
அரசரின்
________ ஆண்டு வரை காகிதம் தனித்தனியாகச் செய்ய வேண்டியிருந்தது
கி.பி 1204
கி.பி1200
கி.பி1300
காகிதம் தயாரிக்க நிறுவனங்கள் மரத்தின்___________ வெட்டுகின்றனர்.
அடிப்பகுதியை
நடுப்பகுதியை
மேல்பகுதியை
செடியும் மரமும் _______ ஆனது.
பூவால்
நார்களினால்
இலைகளால
நார்களிலிருந்து கிடைக்கும் பாக்டின்,மாண்டின்,சர்க்கரை ஆகியவை _________ பொருட்கள்.
வேதிப்
இரசாயனப்
மின்னணுப்
காகிதம் நமக்கு ________.
தேவையில்லை
பயன்படுகிறது
வேண்டாம்
காகிதம் தயாரிக்க பயன்படும் மரம் ________.
சகதூத்
பனைமரம்
தென்னை மரம்
________ செழிப்பாக்க மழையை வா என்கிறார் பாரதி தாசன்.
நெருப்பை
செந்நெல்லை
தமிழை
நீதிநெறி விளக்கத்தின் ஆசிரியர்___________
விளம்பிநாகனார்
குமரகுருபரர்
சமண முனிவர்கள்
__________ பசியோடு இருந்தாலும் புல்லை தின்னாது
புலி
நரி
சிங்கம்
கானல் என்பதன் பொருள்___________
வெப்பம்
காற்று
உலகம்
காகிதத்தை_________ தொட்டு உயோகிக்கக் கூடாது
திரும்ப
பிறரை
எச்சில்
மழை இல்லையேல்________கூடதலை காட்டாது
பசும்புல்
ஆடு
மனிதன்
நீரின்றி அமையாது உலகு என கூறியவர்_____
பாரதியார்
திருவள்ளுவர்
வாணிதாசன்
மழை பிறக்கும் இடம்______
பூமி
வானம்
ஆறு
______ நீர் ஆவியாகி மழை பொழிய செய்கிறது
கடல்
கால்வாய்
அருவி
