Font size
Worksheets7th Tamil quiz
Total questions: 20
Worksheet time: 15mins
கட்டி அடிக்கையால் என்று தொடங்கும் பாடலை எழுதியவர் யார்?
கம்பர்
காளமேகப் புலவர்
நாராயண கவி
வரதராசனார்
இரட்டுற மொழிதலின் வேறு பெயர் என்ன?
சிலேடை
யாப்பு
அணி
சொல்
வண்கீரை என்பதன் பொருள் என்ன?
வளமற்ற கீரை
பச்சைக் கீரை
வளமான கீரை
கீரை
பரி என்பதன் பொருள் என்ன?
குதிரை
யானை
மான்
மாடு
பொருந்தாத ஓசை உடைய சொல்.....................
பாய்கையால்
மேன்மையால்
அடிக்கையால்
திரும்புகையில்
ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது?
பகுபதம்
பகாப்பதம்
இரட்டுற மொழிதல்
ஓரெழுத்து ஒருமொழி
காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன?
பரதன்
வரதராஜன்
ராஜன்
வரதன்
வண்டிகளில் கட்டி அடிதது ஓட்டப் படுவது?
கீரை
குதிரை
வாய்க்கால்
மண்
மறித்தல் என்பதன் பொருள் என்ன?
தடுத்தல்
மதித்தல்
செயல்படுதல்
வேறுபடுத்துதல்
காளமேகப் புலவரின் தனிப் பாடல்கள்.................... என்னும் நூலில் இடம்பெற்றுள்ளன.
திருவானைக்கா உலா
சரஸ்வதி மாலை
சித்திர மடல்
தனிப்பாடல் திரட்டு
கால் என்பதன் பொருள் என்ன?
வாய்க்கால்
ஏரி
குளம்
ஆறு
முட்டப்போய் என்பதன் பொருள் என்ன?
இறுதிவரை
கடைமடை
மாறி மாறி
முழுதாகச் சென்று
வண்கீரை =
வண்+ கீரை
வண்ணம்+ கீரை
வளம்+ கீரை
வண்மை+கீரை
கட்டி+அடித்தல்
கட்டி இடித்தல்
கட்டியடித்தல்
கத்தி அடித்தல்
கட்டி அடித்தல்
நாட்டுப்பண்
மனோன்மணியம் சுந்தரனார்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
மகாகவி ரவீந்திரநாத் தாகூர்
கவிஞர் கண்ணதாசன்
கப்பலோட்டிய தமிழன்
மு வரதராசன்
வ உ சிதம்பரனார்
முடியரசன்
உ வே சாமிநாத அய்யர்
உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை?
247
12
118
216
கதிரவன் உதிக்கும் திசை?
வடக்கு
மேற்கு
தெற்கு
கிழக்கு
கடலும் கடல் சார்ந்த இடமும்
நெய்தல்
குறிஞ்சி
முல்லை
மருதம்
ஆத்திச்சூடி
காளமேகப் புலவர்
ஔவையார்
அகத்தியர்
சமண முனிவர்
