WorksheetsANNUAL EXAM -REVISION ( GRADE 7 )
Total questions: 20
Worksheet time: 10mins
கலம்காரி ஓவியங்கள் என அழைக்கப்படுவது
கண்ணாடி ஓவியம்
ஓலைச்சுவடி ஓவியம்
துணி ஓவியம்
கோட்டோவியம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------
கோடு + ஓவியம்
கோட்டு +ஓவியம்
கோட்+டோவியம்
நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம்
குகை ஓவியம்
கேலிச்சித்திரம்
சுவர் ஓவியம்
கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர்
அண்ணா
பாரதிதாசன்
பாரதியார்
மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆணைகளையும் ----- மீது பொறித்து பாதுகாத்தனர்.
செப்பேடுகளில்
ஓலைச்சுவடிகளில்
குகைகளில்
செப்பேடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
செப்பு + ஏடு
செப் + ஏடு
செப்பு + யேடு
கண்ணாடியில் வரையும் ஓவியர்கள் அதிகம் காணப்படும் ஊர்
கும்பகோணம்
தஞ்சாவூர்
மதுரை
தந்த ஓவியங்கள் அதிகம் காணப்படும் மாநிலம்
தமிழ்நாடு
கர்நாடகா
கேரளம்
ஓலைச்சுவடிகள் மீது எதைக் கொண்டு வரைவார்கள்
பென்சில்கள்
எழுத்தாணிகள்
வண்ணங்கள்
குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று
நீர் வண்ணம்
எண்ணெய் வண்ணம்
மண்துகள்
எல்லாருக்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல்
இயற்சொல்
திசைச்சொல்
வடசொல்
வடமொழி என அழைக்கப்படும் மொழி
மலையாளம்
சமஸ்கிருதம்
தெலுங்கு
மயிலும் மானும் வனத்திற்கு --- தருகின்றன.
களைப்பு
மலைப்பு
வனப்பு
வனப்பில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
வனப்பு + இல்லை
வனப் + பில்லை
வனம் + இல்லை
மிளகாய் வற்றலின் ----------- தும்மலை வரவழைக்கும்.
நெடி
காட்சி
ஓசை
கெடு - கேடு என்பது ---------------தொழிற்பெயர்
முதனிலை
விகுதிப் பெற்ற
முதனிலைத் திரிந்த
அணி என்னும் சொல்லுக்கு -------- என்பது பொருள்
நகை
அழகு
மரபு
உலகில் இல்லாத ஒன்றை உவமையாக கூறுவது
உவமை அணி
எடுத்துக்காட்டு உவமை அணி
இல்பொருள் உவமைஅணி
ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப் படுத்தாமல் விடுவது
உவமை அணி
ஏகதேச உருவக அணி
உருவக அணி
தொழிற்பெயர் --------- வகைப்படும்
இரண்டு
மூன்று
நான்கு
