wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Oneword

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

காகம் கூட்டில் இருந்த பறவை எது?

a)

குயில்

b)

மயில்

c)

வாத்து

2.

மகளுக்குச் சொன்ன கதை எழுதியவர் யார்?

a)

கவிமணி

b)

வைரமுத்து

c)

பிருந்தா

3.

மாரி என்பதன் பொருள் என்ன?

a)

களை

b)

மலை

c)

மாலை

d)

மழை

4.

சீலை

a)

புடவை

b)

திரை

c)

வேட்டி

5.

நீர்

a)

நடுதல்

b)

பாய்ச்சுதல்

c)

அறுத்தல்

6.

மோனை எது?

a)

நாலு நாலு

b)

மட. படை

c)

மணி பால்

7.

திருநெல்வேலி அமைந்துள்ளது?

a)

காவிரி

b)

வைகை

c)

தாமிரபரணி

8.

திரிகூடமலை

a)

பழனி

b)

குற்றாலம்

c)

தபதி

9.

அணி

a)

அழகு

b)

சிரிப்பு

c)

நகை

10.

இடர்

a)

மகிழ்ச்சி

b)

துன்பம்

c)

ஆர்வம்

11.

அன்பு

a)

நெய்

b)

தகளி

c)

விளக்கு

12.

ஆர்வம்

a)

நெய்

b)

இடுதிரி

c)

தகளி

13.

சிந்தை

a)

இடுதிரி

b)

விளக்கு

c)

தகளி

14.

ஞானம்

a)

தகளி

b)

கடல்

c)

விளக்கு

15.

வித்து

a)

நிலம்

b)

விதை

c)

பெற

16.

இளமை எதிர்ச்சொல்?

a)

பழமை

b)

புதுமை

c)

முதுமை

17.

களை

a)

இன்சொல்

b)

வன்சொல்

c)

ஈகை

18.

ஈகை

a)

விதை

b)

வயல்

c)

உண்மை

19.

உரம்

a)

உண்மை

b)

பொய்

c)

தர்மம்

20.

விளைநிலம்

a)

விதை

b)

வயல்

c)

இன்சொல்