NEW
Font size
Worksheets7thஇயல் 1
Total questions: 15
Worksheet time: 8mins
வேயாமாடம் எனப்படுவது
வைக்கோலால் வேயப்படுவது
சாந்தினால் பூசப்படுவது
ஓலையால் வேயப்படுவது
துணியால் மூடப்படுவது
உரவு நீர் அழுவம் -அழுவம் என்ற சொல்லின் பொருள்
காற்று
வானம்
கடல்
மலை
கடலில் துறை அறியாமல் கலங்குவன
மீன்கள்
மரக்கலங்கள்
தூண்கள்
மாடங்கள்
தூண் என்னும் பொருள் தரும் சொல்
நெகிழி
சென்னி
ஏணி
மதலை
வங்கம் என்ற சொல்லின் பொருள்
பகல்
காற்று
கப்பல்
அழகு
வங்கூழ் என்ற சொல்லின் பொருள்
பகல்
காற்று
கப்பல்
அழகு
மக்கள்----------------ஏறி வெளிநாடுகளுக்கு சென்றனர்
கடலில்
காற்றில்
கழனியில்
வங்கத்தில்
புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது
காற்று
நாவாய்
கடல்
மணல்
பெருங்கடல் பிரித்து எழுதுக
பெரு+கடல்
பெருமை+கடல்
பெரிய+கடல்
பெருங்+கடல்
தமிழர்கள் சிறிய நீர் நிலைகளை கடக்க பயன்படுத்துவது
கலம்
வங்கம்
நாவாய்
ஓடம்
தொல்காப்பியம் கடற்பயணத்தை ------------வழக்கம் என்று கூறுகிறது
நன்னீர்
தண்ணீர்
முந்நீர்
கண்ணீர்
கப்பலை உரிய திசையில் திருப்புவதற்கு பயன்படும் கருவி
சுக்கான்
நங்கூரம்
கண்ணடை
சமுக்கு
கப்பல் கட்டுவதற்கு பயன்படும் மரங்கள் ----------என அழைக்கப்படும்
தொகுதி
வரிசை
நிறை
கண்ணடை
எல்லோருக்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல்
இயற்சொல்
திரிசொல்
திசைச்சொல்
வடச்சொல்
வடமொழி என்று அழைக்கப்படும் மொழி
மலையாளம்
கன்னடம்
சமஸ்கிருதம்
தமிழ்
