wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஏழாம் வகுப்பு- தொழிற்பெயர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது ______________ எனப்படும்.

a)

பொருட்பெயர்

b)

இடப்பெயர்

c)

தொழிற்பெயர்

2.

தொழிற்பெயர் _________________ இடத்தில் மட்டும் வரும்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

3.

படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செயல் _____________.

a)

பாடுதல்

b)

விளையாடுதல்

c)

ஆடுதல்

4.

படத்திற்குப் பொருத்தமான, சரியான முதனிலைத் தொழிற்பெயரைக் கொண்டச் சொற்றொடரை தேர்ந்தெடுக்க.

a)

வானில் மழை பெய்தது.

b)

வானில் மின்னல் வெட்டியது.

c)

வானில் இடி இடித்தது.

5.

விகுதி பெற்ற தொழிற்பெயருக்கு உதாரணம் _____________________.

a)

கொதி

b)

தருதல்

c)

பேறு

6.

முதனிலைத் தொழிற்பெயருக்கு உதாரணம் ___________________.

a)

நட்பு

b)

இடி

c)

போக்கு

7.

முதனிலை திரிந்த தொழிற் பெயருக்கு உதாரணம் ________________.

a)

ஓட்டம்

b)

பிடி

c)

சூடு

8.

பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது?

a)

எழுது

b)

பாடு

c)

படித்தல்

9.

தல்,அல், அம், ஐ, கை, என்பவை ________________ தொழிற்பெயர் ஆகும்.

a)

விகுதி பெற்ற தொழிற்பெயர்

b)

முதனிலைத் தொழிற்பெயர்

c)

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

10.

'ஒட்டகம் 'என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு ______________.

a)

விகுதி பெற்ற தொழிற்பெயர்

b)

முதனிலைத் தொழிற்பெயர்

c)

முதனிலை திரிந்த தொழிற்பெயர்