Worksheetsதேன்சிட்டு - செப்டம்பர் 15-30
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உலகின் மிக நீளமான் இரயில் பாதை
a)
ட்ரான்ஸ்-சைபீரியா
b)
மும்பை-சென்னை
2.
தானியங்கி விற்பனை இயந்திரம் அதிகமுள்ள நாடு
a)
ஜப்பான்
b)
சீனா
3.
பூனையின் பின்னங்கால்களில் உள்ள விரல்கள்
a)
6
b)
4
4.
உலகின் மிகப்பெரிய ஆலமரம் எங்குள்ளது
a)
சென்னை
b)
கொல்கத்தா
5.
உலக ஓசோன் பாதுகாப்பு தினம்
a)
செப்டம்பர் 16
b)
செப்டம்பர் 8
6.
”ஓர் இரவு “ எனும் நாடகத்தை எழுதியவர்
a)
அறிஞர் அண்ணா
b)
பெரியார்
7.
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்தியா பெற்ற இடம்
a)
3
b)
4
8.
சமீபமாக எந்த இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது
a)
இஸ்ரேல்-பாலஸ்தீனம்
b)
சீனா-ஜப்பான்
9.
தற்போது எந்த நாட்டில் உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெற்று வருகின்றது
a)
இந்தியா
b)
இலங்கை
10.
சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியுள்ள செயற்கைக்கோள்
a)
ஆதித்யா
b)
சந்திராயன்
100 %
