NEW
Font size
WorksheetsBL3 அலகுத் தேர்வு (அலகு 1-3)
Total questions: 10
Worksheet time: 10mins
தமிழர் கூடுதலாக வாழும் நாடு எது?
இலங்கை
இந்தியா
சிங்கப்பூர்
கனடா
பின்வருவனவற்றில் தமிழ் ஆட்சி மொழியாக இல்லாத நாடு எது?
சிங்கப்பூர்
மலேசியா
இலங்கை
தமிழ்நாடு
பெருந்தோட்ட தொழில் நாடிச் சென்றோரது மரபினர் வாழும் நாடு எது?
பிரான்சு
கனடா
மலேசியா
நோர்வே
தன் ஆர்வ அமைப்புகள் தமிழ் மொழியைக் கற்பிக்கும் நாடு எது?
இலங்கை
இந்தியா
மலேசியா
தென் ஆபிரிக்கா
வழிபாட்டுக்கு பொங்கல் கொண்டு செல்லும் காவடியை எவ்வாறு அழைப்பர்?
பாற் காவடி
பன்னீர்க் காவடி
அன்னக் காவடி
சந்தனக் காவடி
உயிர் நெடில் எழுத்துகள் எத்தனை?
5
7
12
18
பின்வருவனவற்றில் மெல்லின மெய் எழுத்துகள் எவை?
க், ச், ட், த், ப், ற்
ங், ஞ், ண், ந், ம், ன்
ய், ர், ல், வ், ள், ழ்
க், ச், ம், ன், வ், ள்
"மிக" என்பது _____________ச் சொல் ஆகும்.
பெயர்
வினை
இடை
உரி
பல்கலை + கழகம் =
பல்கலைகழகம்
பல்கலைக்கழகம்
பல்கலகழகம்
பல்கலக்கழகம்
பின்வருவனவற்றில் வேறுபட்ட சொல் எது?
மலை
வரை
பரி
வெற்பு
