wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Foundation Level IV Tamil(Ch 4.4)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அ)இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்.

ஆ) இது கடல் பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி

a)

நேவிக், சித்தாரா

b)

நேவிக், வானூர்தி

c)

வானூர்தி, சித்தாரா

d)

சித்தாரா, நேவிக்

2.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தற்போதைய தலைவர் …………………

a)

மாதவன் நாயர்

b)

மயில்சாமி அண்ணாதுரை

c)

சிவன்

d)

வளர்மதி

3.

‘ஆர்யபட்டா’ என்ற இந்திய முதல் செயற்கைக்கோளை ஏவுவதற்கு காரணமானவர் ………………..

a)

விக்ரம் சாராபாய்

b)

விஸ்வேஸ்வரய்யா

c)

கிரண்குமார்

d)

ராதாகிருஷ்ணன்

4.

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ஆய்வு மையம்……………….

a)

பாபா அணு ஆராய்ச்சி மையம்

b)

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்

c)

சதீஷ் தவன் விண்வெளி ஏவுதள மையம்

d)

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்

5.

இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர் யார்?

a)

கே.ஆர். நாராயணன்

b)

திருமதி. பிரதீபா பாட்டில்

c)

ஆர். வெங்கட்ராமன்

d)

ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

6.

‘மங்கள்யான்’ திட்ட இயக்குநர் ……

a)

சிவன்

b)

இராதாகிருஷ்ணன்

c)

அருணன் சுப்பையா

d)

வளர்மதி

7.

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

திருமதி. பிரதீபா பாட்டில்

b)

விக்ரம் சாராபாய்

c)

ஆர். வெங்கட்ராமன்

d)

ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

8.

இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர் யார்?

a)

ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

b)

இராதாகிருஷ்ணன்

c)

அருணன் சுப்பையா

d)

வளர்மதி

9.

அருண் சுப்பையா __________ மாவட்டத்தின் ஏர்வாடி அருகில் உள்ள கோதை சேரி என்னும் ஊரைச் சேர்ந்தவர்

a)

திருநெல்வேலி

b)

தஞ்சாவூர்

c)

சென்னை

d)

பாண்டிச்சேரி

10.

சர்.சி.வி. இராமன் நினைவு அறிவியல் விருதைப் பெற்றவர் யார்?

a)

வளர்மதி

b)

மயில்சாமி அண்ணாதுரை

c)

கே.ஆர். நாராயணன்

d)

திருமதி. பிரதீபா பாட்டில்

11.

2015-ல் தமிழக அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்?

a)

சிவன்

b)

இராதாகிருஷ்ணன்

c)

அருணன் சுப்பையா

d)

வளர்மதி

12.

இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவராகப் பதவியேற்றவர் யார்?

a)

சிவன்

b)

திருமதி. பிரதீபா பாட்டில்

c)

ஆர். வெங்கட்ராமன்

d)

ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

13.

சந்திராயன் -1 நிலவின் புறவெளியை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது. (சரியா,தவறா)

a)

சரி

b)

தவறு

14.

இதுவரை இந்தியாவுக்காக செலுத்தப் பட்டுள்ள செயற்கைக்கோள்கள் எத்தனை?

a)

55

b)

54

c)

45

d)

44

15.

கடலில் மீன்கள் அதிகம் உள்ள பகுதியை மீனவர்களுக்கு தெரியப்படுத்தும் செயலி எது?

a)

சித்தாரா நேவிக்

b)

நேவிக்

c)

வானூர்தி

d)

சித்தாரா