Worksheetsவகுப்பு -9 (செய்யுள் )
Total questions: 10
Worksheet time: 2mins
"நிகரிலாக் காப்பியம் பூ வனங்கள்
உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்"
இவ்வரிகளின் ஆசிரியர் யார்?
பாரதிதாசன்
தமிழன்பன்
தமிழன்
நிகர் என்பதன் பொருள் யாது?
சமம்
உயரம்
குறைவு
சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் எது?
தமிழன்பன் கவிதைகள்
திரைக் கூ
வணக்கம் வள்ளுவ
ஹைக்கூ என்பது ____________ஆகும்
புதுக்கவிதை வடிவம்
மரபுக்கவிதை வடிவம்
இரண்டும் சரி
' தமிழன்பன் கவிதைகள்' என்னும் நூல் __________பரிசு பெற்றது.
தமிழக அரசு
மத்திய அரசு
சாகித்திய அகாதமி
"குறம் என்றும் பள்ளு என்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு"
இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
நாரை விடு தூது
கிளிவிடு தூது
தமிழ் விடு தூது
சிற்றிலக்கியம் ___________ வகைப்படும்.
96
99
107
இரண்டு அடிகள் கொண்ட செய்யுள் ________ என்று அழைக்கப்படுகிறது.
கன்னி
கண்ணி
தூது
இந்நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?
அரங்கநாதர்
நாரதர்
சொக்கநாதர்
இந்நூலில் இடம் பெற்ற கண்ணிகளின் எண்ணிக்கை______ஆகும்.
268
278
238
