wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

9ஆம்வகுப்பு இயல்4 உயிர்வகை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஈரறிவை வரிசைப்படுத்துக

a)

நுகர்தல் ,சுவைத்தல்

b)

கேட்டல் ,சுவைத்தல்

c)

உணர்தல் ,சுவைத்தல்

2.

மூன்று அறிவுடைய உயிரிகள் எவை?

a)

பறவை, விலங்கு

b)

, ஈசல் ,நண்டு

c)

கரையான், எரும்பு

3.

தமிழ் மொழியில் கிடைத்த முதல் இலக்கண நூல்

a)

நன்னூல்

b)

தண்டியலங்காரம்

c)

தொல்காப்பியம்

4.

தொல்காப்பியம்--------நூல்

a)

முதல் நூல்

b)

வழிநூல்

c)

சார்பு நூல்

5.

உணர்ந்தோர் இலக்கண குறிப்பு தருக

a)

தொழில் பெயர்

b)

வினையாலணையும் பெயர்

c)

வினைமுற்று

6.

நெறிப்படுத்தினர்-இச்சொல்லின் பகுதியை காண்க

a)

நெறிப்படுத்தி

b)

நெறி

c)

நெறிப்படுத்து

7.

ஐந்தறிவு உடைய உயிர்கள் எவை

a)

பறவை, விலங்கு

b)

கரையான்,எறும்பு

c)

தாவரங்கள், நத்தை

8.

தொல்காப்பியத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன

a)

3

b)

9

c)

27

9.

தொல்காப்பியத்தின் ஆசிரியர்

a)

சேனாவரையர்

b)

அகத்தியர்

c)

தொல்காப்பியர்

10.

நான் கறிவை வரிசைப்படுத்துக

a)

உற்றறிதல் சுவைத்தல் காணல் கேட்டல்

b)

உற்றிதல் சுவைத்தல் முகர்தல்கேட்டல்

c)

உற்றறிதல் சுவைத்தல் நுகர்தல், கானல்