wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ராவண காவியம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இராவண காவியத்தின் ஆசிரியர் யார்

a)

பாரதியார்

b)

புலவர் குழந்தை

c)

பாரதிதாசன்

d)

கண்ணதாசன்

2.

ராவண காவியம் தோன்றிய நூற்றாண்டு

a)

கிபி 10

b)

கிபி 20

c)

கிபி 30

d)

கிபி 40

3.

இராவண காவியத்தின் முதன்மை நாயகன்

a)

ராமன்

b)

பரதன்

c)

ராவணன்

d)

இலக்குமணன்

4.

ராவணன் காவியத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை

a)

5

b)

6

c)

7

d)

3

5.

யாருடைய வேண்டுகோளுக்கு இணங்க 25 நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதினார் புலவர் குழந்தை

a)

அறிஞர் அண்ணா

b)

தந்தை பெரியார்

c)

நேரு

6.

ராவண காவியத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

a)

2100

b)

3100

c)

4200

d)

6200

7.

உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் இராவண காவியம் என்று கூறியவர் யார்

a)

புலவர் குழந்தை

b)

அறிஞர் அண்ணா

c)

நேரு

d)

தந்தை பெரியார்

8.

மலையும் மலைசார்ந்த பகுதி எது

a)

குறிஞ்சி

b)

முல்லை

c)

மருதம்

d)

நெய்தல்

9.

ஆயர் எந்த நில மக்கள்

a)

குறிஞ்சி

b)

முல்லை

c)

நெய்தல்

d)

பாலை

10.

வறண்ட நிலம் எது

a)

குறிஞ்சி

b)

நெய்தல்

c)

பாலை

d)

மருதம்