wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 1 பழமொழி கேள்விகள்

Total questions: 5

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

பின்வரும் பழமொழியை நிறைவு செய்க.

ஆடமாட்டாதவள் __________ கோணல் என்றாளாம்.

a)

கூடம்

b)

மேடை

c)

அரங்கம்

d)

மண்டபம்

2.

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான் – இப்பழமொழிக்கு ஏற்ற விளக்கம் என்ன?

a)

பல நூல்களைப் படிப்பதனால் அறிஞனாகத் திகழலாம்.

b)

கண்ட கண்ட நூல்களைப் படிப்பதனால் அறிவு வளரும்.

c)

கண்டதையெல்லாம் படிக்கின்ற ஒருவர் அறிவுடன் திகழ்வர்.

d)

கண்ணில் பட்ட அத்தனையும் கற்பதனால் அறிஞனாகத் திகழலாம்.

 

3.

பின்வரும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி என்ன?

ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக் கூடாது.

a)

தன் கையே தனக்கு உதவி

b)

தன் அறிவே தனக்கு உதவி

c)

தன் கல்வியே தனக்கு உதவி

d)

தன் முயற்சியே தனக்கு உதவி

4.

பின்வரும் பழமொழியை நிறைவு செய்க.

தொட்டிற் _________________ சுடுகாடு ________________

a)

குழந்தை, கிழவன்

 

b)

பழக்கம், வரை

c)

பழக்கம், மட்டும்

d)

மட்டும், பழக்கம்

5.

இப்படத்துடன் தொடர்புடைய பழமொழி என்ன?

a)

பணம் பத்தும் செய்யும்

b)

பணம் பாதாளம்வரை பாயும்

c)

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

d)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்