Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Jeya BL2

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

ஏழை எவ்வாறு வாழ்க்கை நடத்தி வந்தான்

a)

விறகுவெட்டி

b)

அப்பம் விற்று

c)

கடை நடத்தி

d)

உத்தியோகம் பார்த்து

2.

கோடரி எங்கே விழுந்தது

a)

மண்ணில்

b)

புல்லில்

c)

ஆற்றில்

d)

கடலில்

3.

ஆற்றில் மூழ்கி கோடரியை எடுத்தவர் யார்

a)

வியாபாரி

b)

அண்ணன்

c)

புலவர்

d)

தெய்வப்பெண்

4.

தெய்வப் பெண் முதலில் எடுத்த கோடரி எது

a)

வெள்ளிக் கோடரி

b)

தங்கக் கோடரி

c)

கறுப்புக் கோடரி

d)

இரும்புக் கோடரி

5.

ஏழைக்கு ஏன் மூன்று கோடரிகளும் பரிசாக கிடைத்தன

a)

அழுததால்

b)

சிரித்ததால்

c)

உண்மை பேசியதால்

d)

பொய் பேசியதால்

6.

ஏழையின் கோடரி எது

a)

தங்கக் கோடரி

b)

இரும்புக் கோடரி

c)

பித்தளைக் கோடரி

d)

வெள்ளிக் கோடரி

7.

மீனவன் என்பதன் பன்மை

a)

மீனவள்

b)

மீனவன்கள்

c)

மீனவர்

d)

மீனவன்

8.

விறகு வெட்டிக்கு எத்தனை கோடரிகள் கிடைத்தன

a)

3

b)

4

c)

1

d)

2

9.

வினா என்பதன் எதிர்ச்சொல்

a)

கேள்வி

b)

வாக்கியம்

c)

உதவி

d)

விடை

10.

தங்கம் என்பதன் ஒத்தசொல்

a)

இரும்பு

b)

வெள்ளி

c)

பொன்

d)

பித்தளை