NEW
Font size
Worksheetsகவிதைப்பேழை
Total questions: 10
Worksheet time: 5mins
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்- எனப் பாடியவர்........
பாரதிதாசன்
திருவள்ளுவர்
பாரதியார்
தமிழன்பன்
தமிழோவியம் என்னும் கவிதை நூலின் ஆசிரியர்........
ஈரோடு தமிழன்பன்
குமரிலபட்டர்
ச.அகத்தியலிங்கம்
கால்டுவெல்
'ஏந்தி' - என்பதன் இலக்கணக் குறிப்பு.......
முற்றும்மை
வினையெச்சம்
பெயரெச்சம்
பண்புத்தொகை
......நீதி இலக்கியம்
திருக்குறள்
அகநானூறு
புறநானூறு
சிலப்பதிகாரம்
விரலை மடக்கியவன் இசையில்லை.......யில் என்றான்
புல்லாங்குழல்
எழில் வீணை
மத்தளம்
கடம்
காலந்தோறும் புதுப்பிக்கும் தமிழ்........
கைபேசி
கணினி
முகநூல்
இணையம்
ஈரோடு தமிழன்பனின் கவிதை வடிவம்........
ஹைக்கூ
புதுக்கவிதை
மரபுக்கவிதை
உரைக்கவி
உலகத் தாய்மொழி நாள்......
சனவரி 21
பிப்ரவரி 21
மார்ச் 21
ஏப்ரல் 21
சிந்து என்பது ஒருவகை.......பாடல்
இசை
கவிதை
பண்
உரைநடை
மனிதர்கள் உண்டாக்கிய வண்ணங்கள் .........
ஆறு
ஐந்து
ஏழு
மூன்று
