wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

XI-JUPITER

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தமிழ்விடு தூது ……………என்னும் இலக்கியத்தைச் சார்ந்தது

a)

அ) தொடர்நிலைச் செய்யுள்

b)

ஆ) புதுக்கவிதை

c)

இ) சிற்றிலக்கியம்

d)

ஈ) தனிப்பாடல்

2.

மதுரை சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி பாடுவதாக அமைந்த நூல்

a)

அ) தமிழ்விடு தூது

b)

ஆ) தமிழோவியம்

c)

இ) திருக்குற்றால குறவஞ்சி

d)

ஈ) முக்கூடற்பள்ளு

3.

தமிழின் வண்ணங்கள்…………….

a)

அ) 20

b)

ஆ) 96

c)

இ) 18

d)

ஈ) 100

4.

தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்தவர்…………………

a)

அ) பெருஞ்சேரல் இரும்பொறை

b)

ஆ) உ.வே.சாமிநாதர்

c)

இ) அடியார்க்கு நல்லார்

d)

ஈ) ஆறுமுகநாவலர்

5.

பொருந்தாததைத் தேர்ந்தெடு.

a)

அ) சத்துவம்

b)

ஆ) புலம்

c)

இ) இராசசம்

d)

ஈ) தாமசம்

6.

மிழ்விடு தூது நூலின் ஆசிரியர்………………

a)

பலபட்டடைச் சொக்கநாதர்

b)

என்னயினாப் புலவர்

c)

சத்திமுத்தப் புலவர்

d)

எவருமில்லை

7.

தொண்ணூற்று ஆறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று

a)

தூது இலக்கியம்

b)

சங்க இலக்கியங்கள்