Worksheetsஇயல் 2 புறநானூறு
Total questions: 10
Worksheet time: 5mins
புறநானூறு______நூல்களுள் ஒன்று
சிற்றிலக்கியம்
பேரிலக்கியம்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
வான் உட்கும் வடிநர் மதில் என்ற பாடலை பாடியவர்
அவ்வையார்
குடபுலவியனார்
கபிலர்
கம்பர்
பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டு கருவூலமாகவும் திகழும் நூல்
நற்றிணை
குறுந்தொகை
புறநானூறு
அகநானூறு
நிறுத்தல் இச்சொல்லின் தொழில்பயர் விகுதி
நிறு
நிறுத்து
த்
தல்
கொடுத்தோர் வினைச் சொல்லின் பகுதி
ஓர்
த்
கொடுத்த
கொடு
வான் உட்கும் வடிநீர் மதில் என்ற பாடலில் பயின்று வந்துள்ள திணையின் பெயர்
வெட்சி
கரந்தை
பாடாண்
பொதுவியல்
மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்பன யாவை
உணவு உடை காற்று
உணவு நீர் காற்று
நீர் உணவு உடை
நிலம் நீர் காற்று
நல்லிசை இலக்கண குறிப்பு தருக
தொழில் பெயர்
பண்புத்தொகை
பெயரெச்சம்
வினையெச்சம்
நீரும் நிலமும்_இலக்கணக்குறிப்பு
உவமைத்தொகை
உம்மைத்தொகை
எண்ணும்மை
தொழில் பெயர்
யாக்கை என்பதன் பொருள்
கண்
வாய்
மூக்கு
உடம்பே
