wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

முக்கனிகள் யாவை?

a)

மா

b)

பலா

c)

வாழை

d)

தென்னை

2.

பஞ்சபாண்டவர்கள் யாவர்?

a)

தர்மன்

b)

நகுலன்

c)

பீமன்

d)

அர்ஜூனன்

e)

சகாதேவன்

3.

பஞ்ச பட்சிகள் யாவை?

a)

வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்

b)

காகம்,கழுகு,கோழி,மயில்

4.

நவரத்தினங்களில் ஒன்றினை குறிப்பிட்டுக

(a)  

5.

பஞ்ச பட்சிகள் யாவை?

a)

வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்

b)

காகம்,கழுகு,கோழி,மயில்

6.

பஞ்ச பூதங்கள் யாவை?

a)

நீர்

b)

நிலம்

c)

ஆகாயம்

d)

நெருப்பு

e)

காற்று

7.

பஞ்ச பூதங்கள் யாவை?

a)

நீர்

b)

நிலம்

c)

ஆகாயம்

d)

நெருப்பு

e)

காற்று

8.

கடையெழு வள்ளல்கள் மொத்தம் எத்தனை பேர்?

a)

123

b)

45

c)

7

d)

4

9.

கடையெழு வள்ளல்கள் யாவர்?

a)

பேகன்,பாரி,காரி, அதியமான்,நள்ளி,ஓரி,ஆய்

b)

திருவள்ளுவர், ஔவையார், பாரதியார்

10.

நவதானியங்கள் எனப்படுபவை?

a)

நெல்,

கோதுமை,

பாசிப்பயறு,

துவரை,

மொச்சை,

எள்,

கொள்ளு,

உளுந்து,

வேர்க்கடலை

b)

திருக்குறள், ஆத்திச்சூடி,புதிய ஆத்திச்சூடி,உலகநீதி, வெற்றிவேற்கை