wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

முதலெழுத்துகள்

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

இலக்கணம் எத்தனை வகைப்படும்?அவை யாவை?

a)

5 வகை.எழுத்து இலக்கணம்,சொல் இலக்கணம்,பொருள் இலக்கணம்,யாப்பு இலக்கணம்,அணி இலக்கணம்

b)

4 வகை.சொல் இலக்கணம்,பொருள் இலக்கணம்,யாப்பு இலக்கணம்,அணி இலக்கணம்

c)

5 வகை.எழுத்து இலக்கணம்,சொல் இலக்கணம்,குற்றியலுகரம்,யாப்பு இலக்கணம்,அணி இலக்கணம்

2.

முதலெழுத்து மொத்தம் எத்தனை?

a)

2

b)

30

c)

216

3.

எழுத்து எத்தனை வகைப்படும்?

அவை யாவை?

a)

2 வகைப்படும்.ஒலி வடிவம் மற்றும் ஓசை வடிவம்

b)

1வகைப்படும்.ஒலி வடிவம்.

c)

2 வகைப்படும்.ஒலி வடிவம் மற்றும் வரி வடிவம்

4.

உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

அவை யாவை?

a)

12. அ,ஆ,இ, ஈ,உ,ஊ, எ, ஏ,ஐ,ஒ, ஓ, ஔ

b)

12. அ,ஆ,இ, ஈ,உ,ஊ, எ, ஏ,ஞ்,ஒ, ஓ, ஔ

c)

12. அ,ஆ,இ, ஈ,உ,ஊ, எ, ஏ,ஞ்,ஒ, க், ஔ

5.

உயிர் குறிலுக்கு எத்தனை மாத்திரை அளவு ?

உயிர் நெடிலுக்கு எத்தனை மாத்திரை அளவு ?

a)

உயிர் குறில்-1/2 மாத்திரை

உயிர் நெடில்-2 மாத்திரை

b)

உயிர் குறில்-1 மாத்திரை

உயிர் நெடில்-2 மாத்திரை

c)

உயிர் குறில்-1 மாத்திரை

உயிர் நெடில்-3 மாத்திரை

6.

மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?

மெய் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

அவை யாவை?

a)

மொத்தம் -18

3 வகைப்படும்

வல்லினம் ,மெல்லினம்,இடையினம்

b)

மொத்தம் -12

3 வகைப்படும்

வல்லினம் ,மெல்லினம்,இடையினம்

c)

மொத்தம் -18

2 வகைப்படும்

வல்லினம் ,மெல்லினம்,இடையினம்

7.

மெய் எழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை அளவு?

a)

2 மாத்திரை அளவு

b)

1/2 மாத்திரை அளவு

c)

1 மாத்திரை அளவு

8.

மொழிமுதல் காரணமாம் அணுத் திரனொலி

எழுத்துஅது முதல் சார்பு என இரு வகைத்தே

(தொல்காப்பியம் 6)

பொருள் என்ன?

a)

எழுத்து என்பது முதற் காரணமாவும் அணுத்திரனில் காரியமாகவும் வரும் ஒலியாகவும்.

அது முதல் எழுத்தென்றும் சார்பெழுத்து என்றும் இருவகையை உடையதாகும்

b)

நம்முடைய உயிர் உடம்பில்லாமல் தனித்தும் இயங்கும். இடம்போடு கூடியும் இயங்கும். உயிர் எழுத்துகள் தனியாகவும் ஒலிக்கப்படும்; மெய்யோடு கூடியும் ஒலிக்கப்படும். ஆகவே, அவற்றை உயிர் எழுத்து என்று தமிழ் முன்னோர்கள் அழைத்தனர்

9.

உயிர்க் குறில் மொத்தம் எத்தனை?

a)

5

b)

7

c)

6

10.

இலக்கு என்றால் என்ன?

a)

குறி

b)

நெருங்குதல்

c)

அண்ணுதல்