wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாடம் 7: பயிரிடப்பட்ட நீர்ப் பயிரியலைப் பராமரித்தல்

Total questions: 10

Worksheet time: 38mins

Name
Class
Date
1.

நீர்ப் பயிரியல் பயிர்களை ஏன் பராமரித்தல் செய்ய வேண்டும்?

a)

நிறைய விளைச்சலைக் கொடுக்கும்

b)

நல்ல விளைச்சலைக் கொடுக்கும்

c)

பணத்தை மிச்சப்படுத்த

d)

நீரை சேமிக்க

2.

நீர்ப் பயிரியல் வளர்ப்புப் பயிர்களை வெயில், மழையிலிருந்து பாதுகாக்க என்ன செய்யலாம்?

a)

மறைவான பகுதியில் வைக்கலாம்

b)

பாத்திரத்தைக் கொண்டு மூடி வைக்கலாம்

c)

குடை அமைத்தல்

d)

கூடாரம் அல்லது முற்றம் அமைத்து வைக்கலாம்

3.

தேவையில்லாத துளிர்களை எப்படி நீக்க வேண்டும்?

a)

கத்தி

b)

கத்தரிக்கோல்

c)

கையால் அல்லது கத்தரியால்

4.

பூச்சி அல்லது காளான் கொல்லி வகைகளை எதற்குத் தெளிக்கலாம்?

a)

பயிர் பார்ப்பதற்கு அழகாக இருக்க

b)

நோய் வர

c)

நாற்றுகளின் வளர்ச்சியையும் செழிப்பையும் உறுதிபடுத்தும் வகையில்

5.

நீர்ப் பயிரியல் புட்டியில் உர திரவம் குறைந்திருந்தால் என்ன செய்ய வேண்டும்?

a)

எதுவும் செய்ய கூடாது

b)

நீரைச் சேர்க்கவும்

c)

சேர்த்துக் கொள்ள வேண்டும்

d)

புட்டியை மாற்றவும்

6.

அறுவடைக்கு முன் குறைந்தபட்சம் எத்தனை நாள் பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கக் கூடாது?

a)

பத்து நாள்

b)

ஒரு வாரம்

c)

இரண்டு வாரம்

7.

பூச்சி, காளான் கொல்லி வகைகளை மாணவர்கள் கையாளலாம்

a)

சரி

b)

தவறு

8.

நீர்ப் பயிரியல் பயிர்களைப் பராமரித்தல் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். அவற்றை உறுதி செய்ய நாம் மேற்கொள்ள வேண்டியவை இவை. இதை தவிர

a)

நீர்ப் பயிரியல் வளர்ப்புப் பயிர்களைக் கூடாரம் அல்லது முற்றம் அமைத்து வைத்தல்

b)

பூச்சி அல்லது காளான் கொல்லி வகைகளைத் தெளித்தல்

c)

கையால் அல்லது கத்தரியால் தேவையில்லாத துளிர்களை நீக்குதல்

d)

மண்ணுக்கு உரம் போடுதல்

9.

எந்த பாதுகாப்பு முறை பயிர்களை நோயிலிருந்து பாதுகாக்கின்றன?

a)

கூடாரம் அமைத்தல்

b)

பூச்சி அல்லது காளான் கொல்லி வகைகளைத் தெளித்தல்

c)

உர திரவம் சேர்த்தல்

10.

நடப்பட்ட நாற்றுகளைப் பாதுகாப்பதன் அவசியம் என்ன?

a)

நிறைய விளைச்சல் கொடுக்க

b)

நாற்றுகள் செழிப்பாய் வளர

c)

மண் செழிப்பாய் இருக்க