Worksheets7, 9 & 10 ILA Module
Total questions: 12
Worksheet time: 6mins
இரத்தம் மற்றும் இரத்த சோகை இழப்பை ஏற்படுத்தும் பொதுவான நோய்கள் யாவை?
நாக்கு பூச்சி இருப்பதன் காரணத்தினால்
மூலவியாதி
மலேரியா
அனைத்தும் சரி
நம் இரத்தத்தில் ஹீமோகுளோபினின் முக்கிய செயல்பாடு என்ன?
இது தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது
உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுகிறது
அனைத்து உறுப்புகளுக்கும் நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது
எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது
குறைந்த ஹீமோகுளோபின் அளவு உள்ள ஒருவர் அனுபவிக்கும் பொதுவான பிரச்சினைகள் என்ன?
நாள் முழுவதும் லேசான காய்ச்சல்
பலவீனமாக உணர்வு மற்றும் எளிதில் சோர்வடைதல்
அடிக்கடி வயிற்றுப்போக்கு
அடிக்கடி தொற்று
எப்போதெல்லாம் தாய்ப்பால் கொடுப்பதை உற்று நோக்க வேண்டும்?
அ. குழந்தைக்கு ஒரு வாரம் ஆனவுடன்
ஆ. பிறந்த உடனேயே அல்லது ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன்
இ. குழந்தை நலமாக இல்லை என்பதை நீங்கள் அறியும்போதெல்லாம்
ஈ. ஆ மற்றும் இ இரண்டுமே சரி
சராசரியாக 9 மாத குழந்தை ஒரு நாளில் (24 மணி நேரம்) எவ்வளவு உணவை உட்கொள்ள முடியும்?
100 கிராம் அல்லது ஒரு கிண்ணம் அளவு
200 கிராம் அல்லது இரண்டு கிண்ணம் அளவு
500 கிராம் அல்லது இரண்டு கிண்ணம் அளவு
இதில் எதுவும் கிடையாது
அல்பெண்டசோல் டேப்லெட்டின் பயன்பாடு என்ன?
நோய்த்தொற்றுகளிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
உங்கள் குடலில் உள்ள புழுக்களைக் கொல்ல உதவுகிறது
பசியை அதிகரிக்க உதவுகிறது
எல்லாமே சரி தான்
பின்வருவனவற்றைக் கவனிப்பதன் மூலம் இரத்த சோகை உள்ள ஒருவரை அடையாளம் காண முடியும்?
அ . உள்ளங்கைகள் மற்றும் நகங்களில் வெளிர்த்து காணப்படும்
ஆ . அடிக்கடி காய்ச்சல்
இ. நாக்கு மற்றும் உதடுகள் வெளிர்த்து காணப்படும்
ஈ. அ மற்றும் இ இரண்டுமே சரி
புட்டி பால் ஆபத்துகள் குறித்து பின்வரும் கருத்துக்கள் எது சரியானது?
அ. பாட்டிலின் முலைக்காம்புகளை சுத்தம் செய்வது கடினம்
ஆ. புட்டி பால் எடுத்துக் கொள்ளும் குழந்தைகள் வேகமாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்
இ. பாட்டிலின் முலைக்காம்புகள் பகுதியில் கிருமிகள் எளிதில் இனப்பெருக்கம் செய்யலாம் மற்றும் நோய்களை ஏற்படுத்தும்
ஈ. அ மற்றும் இ
பெண்ணின் ஒவ்வொரு மாதவிடாய் நாட்களின் போது எவ்வளவு இரத்தம் இழக்கப்படுகிறது?
60 முதல் 70 மில்லி வரை
30 முதல் 40 மில்லி வரை
10 முதல் 20 மில்லி வரை
80 முதல் 90 மில்லி வரை
குழந்தைகளுக்கு அவர்கள் உட்கொள்ளும் உணவில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் ஏன் தேவைப்படுகின்றன?
வளர்ச்சிக்கு
கற்றல் மற்றும் செயல்பாட்டிற்கு
தொற்று நோய்களுக்கு எதிராக போராட
அனைத்தும் சரியே
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான சரியான நிலை என்ன?
உட்கார்ந்த நிலையில் மட்டுமே தாய் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
படுத்த நிலையில் மாத்திரமே தாய் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
உட்கார்ந்த மற்றும் படுத்த நிலையில் தாய் தாய்ப்பால் கொடுக்க முடியும்
குழந்தையின் வசதி மற்றும் தாயின் வசதியைப் பொறுத்தது தாய் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
பலவீனமான குழந்தையை நாம் எவ்வாறு அடையாளம் காணலாம்?
8.5 மாதங்கள் நிறைவடைவதற்கு முன்பு குழந்தை பிறந்தால்
பிறப்பு எடை 2 கிலோவுக்கும் குறைவாக இருக்கும்போது
குழந்தை நன்றாக சப்பி தாய்ப்பால் குடிக்க முடியாத போது
எல்லாமே சரி தான்
