wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மலைபடுகடாம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மலைபடுகடாம் மொத்த அடிகளின் எண்ணிக்கை

a)

583

b)

584

c)

585

2.

மலைபடுகடாம் எவ்வகை நூல்களுள் ஒன்று

a)

பத்துப்பாட்டு

b)

எட்டுத்தொகை

c)

பக்தி இலக்கியம்

3.

மலைபடுகடாம் இவ்வாறும் அழைக்கப்படுகிறது

a)

கூத்தர் இலக்கியம்

b)

ஆற்றுப்படை

c)

கூத்தராற்றுப்படை

4.

இந்நூலின் பாட்டுடைத் தலைவன்

a)

மன்னன்

b)

நன்னன்

c)

கண்ணன்

5.

இந்நூலினை இயற்றியவர்

a)

பெருங்கௌசிகனார்

b)

அதிவீரராம பாண்டியர்

c)

நப்பூதனார்

6.

இறடி பொம்மல் - பொருள் தருக

a)

தினைச் சோறு

b)

சோலை

c)

மலைப்பகுதி

7.

அசோக மர பூக்களின் வண்ணம்

a)

சிவப்பு

b)

ஊதா

c)

மஞ்சள்

8.

அசை இ - அளபெடை வகையை கண்டறி

a)

செய்யுளிசை அளபெடை

b)

இன்னிசை அளபெடை

c)

சொல்லிசை அளபெடை

9.

பரூஉக் - அளபெடை வகை கண்டறி

a)

செய்யுளிசை அளபெடை

b)

இன்னிசை அளபெடை

c)

சொல்லிசை அளபெடை

10.

வேவை - பொருள் தருக

a)

வெந்தது

b)

உண்டது

c)

கண்டது