wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL ILAKKIYAM - நாவல் - Part 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. வாடா மலர் நாவலின் முதன்மைக் கதைப்பாத்திரம் யார்?

a)

அ. குழந்தைவேல்

b)

ஆ. தானப்பன்

c)

இ. முருகையா

2.

2. தானப்பனின் நண்பன் யார்?

a)

அ. முருகையா

b)

ஆ. குழந்தைவேல்

c)

இ. கருணாகரன்

3.

3. தானப்பனின் தங்கை யார்?

a)

அ. மலர்விழி

b)

ஆ. சுடர்விழி

c)

இ. மனோன்மணி

4.

4. தானப்பனின் சித்தி யார்?

a)

அ. பூங்கொடி

b)

ஆ. வள்ளியம்மா

c)

இ. மோகனா

5.

5. குழந்தைவேலின் தாயார் யார்?

a)

அ. மீனாட்சி அம்மாள்

b)

ஆ. காமாட்சி அம்மாள்

c)

இ. பாக்கியம் அம்மாள்

6.

6. சுடர்விழியின் கணவர் யார்?

a)

அ. தானப்பன்

b)

ஆ. குழந்தைவேல்

c)

இ. முருகையா

7.

7. குழந்தைவேலின் கல்லூரி நண்பன் யார்?

a)

அ. தானப்பன்

b)

ஆ. பழனிச்சாமி

c)

இ. வேணு

8.

8. கருணாகரன் யாருடைய நண்பன்?

a)

அ. குழந்தைவேல்

b)

ஆ. தானப்பன்

c)

இ. முருகையா

9.

9. தானப்பனின் மனைவி யார்?

a)

அ. பூங்கொடி

b)

ஆ. மோகனா

c)

இ. கனகம்

10.

10. குழந்தைவேலின் மனைவி யார்?

a)

அ. பூங்கொடி

b)

ஆ. கனகம்

c)

இ. சுடர்விழி