Worksheetsநீரின்றி அமையாது உலகு
Total questions: 10
Worksheet time: 5mins
இயற்கையை வாழ்த்திப் பாடியவர்.
நல்லாதனார்
ஓரம்போகியார்
இளங்கோ
ஔவையார்
உலகச் சுற்றுச் சூழல் நாள்.
பிப்ரவரி 21
மார்ச் 15
ஜீன் 5
ஏப்ரல் 22
பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியை ....... என்று அழைப்பர்
அகழி
கேணி
கண்மாய்
ஊருணி
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே’ எனக் கூறும் இலக்கியம்.
புறநானூறு
பதிற்றுப்பத்து
திருக்குறள்
சிலப்பதிகாரம்
இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை’ என அறியப்படுபவர்.
பென்னி குயிக்
விஸ்வேஸ்வரய்யா
சர். பக்கிள்
சர். ஆர்தர் காட்டன்
கல்லணைக்கு கிராண்ட் அணை’ எனப் பெயர் சூட்டியவர்.
சர். ஆர்தர் காட்டன்
சர். பக்கிள்
விஸ்வேஸ்வரய்யா
பென்னி குயிக்
கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கோதாவரியின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் பெயர்.
சர்தார் சரோவர்
தௌலீஸ்வரம்
தெரி
நாகர்ஜினா சாகர்
தௌலீஸ்வரம் அணை கட்டப்பட்ட ஆண்டு.
1738
1787
1837
1873
‘தமிழர் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன’ என்று கூறியவர்.
மீனாட்சி சுந்தரம்
தொ. பரமசிவம்
தொ. மு. சி. ரகுநாதன்
கந்தர்வன்
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக
அகழி
கல்லணை
உறைக்கிணறு
கேணி
