NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் - பொது அறிவு வினா
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
குமரி மாவட்டத்தின் தற்போதைய பெயர்_____.
a)
நாஞ்சில் நாடு
b)
குடநாடு
c)
குட்டநாடு
d)
வட நாடு
2.
"தமிழ்மொழி" என்பது ________தொகை
a)
பண்புத்தொகை
b)
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
c)
வேற்றுமைத்தொகை
d)
வினைத்தொகை
3.
இரவும் பகலும் என்பது _______.
a)
உவமைத்தொகை
b)
உம்மைத்தொகை
c)
எண்ணும்மை
d)
உரிச்சொல் தொடர்
4.
"கல்வியில் பெரியவர் கம்பர்" இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை_______
a)
இரண்டாம் வேற்றுமை
b)
நான்காம் வேற்றுமை
c)
ஐந்தாம் வேற்றுமை
d)
எட்டாம் வேற்றுமை
5.
அளபெடை ________ வகைப்படும்.
a)
இரண்டு
b)
மூன்று
c)
ஐந்து
d)
எட்டு
6.
உயிரளபெடையின் மாத்திரை அளவு______
a)
அரை
b)
ஒரு
c)
இரண்டு
d)
மூன்று
7.
வல்லின உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் மொத்தம்______
a)
30
b)
42
c)
60
d)
126
8.
'வனப்பு' எனும் சொல்லின் பொருள்_______.
a)
காடு
b)
வயல்
c)
அழகு
d)
நெல்
9.
"அஞ்சு" இதில் உள்ள போலி________.
a)
முதற்போலி
b)
இடைப்போலி
c)
கடைப்போலி
d)
முற்றுப்போலி
10.
அடி _______ வகைப்படும்.
a)
ஐந்து
b)
ஆறு
c)
எண்
d)
பத்து
Reset
