Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் ஒன்பதாம் வகுப்பு தாள்-1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எட்வேர்ட் வந்தான் _______தொடர்.

a)

எழுவாய்த் தொடர்

b)

உரிச்சொல் தொடர்

c)

அடுக்குத்தொடர்

d)

இடைச்சொல் தொடர்

2.

ஒரு தொடரில்______ இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

a)

எழுவாய்

b)

செயப்படுபொருள்

c)

பயனிலை

d)

பொருள்

3.

பந்து உருண்டது என்பது _____

a)

நேர்வினை

b)

எதிர்வினை

c)

தன்வினை

d)

பிறவினை

4.

அப்துல் நேற்று வருவித்தான்______.

a)

செய்வினைத் தொடர்

b)

செய்தித் தொடர்

c)

பிறவினை தொடர்

d)

கட்டளைத் தொடர்

5.

வளர்க_விகுதி யாது?

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

தொழிற்பெயர்

d)

வியங்கோள் வினைமுற்று

6.

பதம் ______வகைப்படும்.

a)

இரண்டு

b)

மூன்று

c)

ஐந்து

d)

ஆறு

7.

'உண்டோம்'- என்பதின் விகுதி யாது?

a)

உண்

b)

ட்

c)

ஒம்

d)

ஓம்

8.

எல்லோருக்கும் ______வணக்கம்.

a)

பெரிய

b)

நல்ல

c)

இனிய

d)

சிறிய

9.

பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டுவது______.

a)

இடைநிலை

b)

சந்தி

c)

சாரியை

d)

விகாரம்

10.

தனி உறுப்பு அன்று; பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றமே _______என்பர்.

a)

விகுதி

b)

சாரியை

c)

சந்தி

d)

விகாரம்