Worksheets9ஆம் வகுப்பு இயல் 4 வல்லினம் மிகா இடம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
------------என்னும் விநய எழுத்தின் பின் வல்லினம் மிகும்
a)
எ
b)
ஓ
c)
யா
2.
---------------தொடரில் வல்லினம் மிகாது
a)
பெயரெச்சம்
b)
எழுவாய்
c)
வினைமுற்று
3.
அரசனே தா என்ற-----------பின் வல்லினம் மிகாது
a)
வினாத்தொடர்
b)
விளித்தொடர்
c)
வினைமுற்றுத் தொடர்
4.
--------_--------முன் வல்லினம் மிகாது
a)
வியங்கோள்வினைமுற்று
b)
பண்புத்தொகை
c)
வினைத்தொகை
5.
அ இ ஈ முன் வல்லினம்----++7
a)
மிகும்
b)
மிகாது
c)
மிக்கு கெடும்
6.
உம்மைத்தொகை-----------
a)
ஏனடி
b)
தாய் தந்தை
c)
உறுபொருள்
7.
இரட்டைக்கிளவி-----------
a)
பார் பார்
b)
சல சல
c)
அன்பும் அறனும்
8.
வல்லொற்றுகள் யாவை?
a)
த் ட்ற்
b)
த் ப் ச் க்
c)
ழ் க் ச்
9.
ஒரு சொல்லுக்கு பின் வரும் மெய் எழுத்துக்கள் யாவை?
a)
ட்
b)
ற்
c)
ம்
10.
மெய்யெழுத்துக்கள் எத்தனை?
a)
4
b)
6
c)
18
100 %
